யானையைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதை தெரியுமா நண்பர்களே!
நம்ம பொம்மை முதல்வர் @mkstalin சார்- ட்ட கேட்டு பாருங்க,விளக்கமா சொல்லுவாரு..
#ByeByeStalin
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில்
சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 4.2.2026 புதன் கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
“இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்; ‘இவர் போல யார்?’ என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற தன்னுடைய பாடல் வரிகளுக்கு தானே உதாரணமாக வாழ்ந்து மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.”
#என்றென்றும்_புரட்சித்தலைவர்
“விடியா ஆட்சி - உங்கள் வீட்டு Bill-லே சாட்சி'"
என்ற தலைப்பில், கழகத்தின் சார்பில் இன்று முதல் தீவிர பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ளுதல்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
“விடியா ஆட்சி - உங்கள் வீட்டு Bill-லே சாட்சி'"
அடிப்படைத் தேவைகளில் ஒன்றான குடிநீரின், வரியையும் உயர்த்தி தமிழக மக்களை தவிக்க விட்ட விடியா திமுக அரசு!!
#விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி
பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் போராட்டம்
10ஆவது நாளாக போராட்டம் நடத்தும் பணியாளர்கள், கண்டு கொள்ளாத ,
விடியா மாடல் அரசு
மருத்துவ பணியாளர்களின் அடிப்படை தேவையை நிறைவேற்றாத அரசு
"பைக்கில் STALIN "பரிதாபத்தில் பெண்கள்...!
#byebyestalin#dmkfailstn#விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி
குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு காவல்துறையை பார்த்தோ, இந்த அரசை பார்த்தோ கிஞ்சித்தும் அச்சமில்லை என்ற நிலைதான் நிலவுகிறது.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி பீகாரில் இருந்து வந்த ஒரு குடும்பம் இன்று உயிருடன் இல்லை.
பீகாரை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, அதனை தடுத்த கணவரை வெட்டி சாக்குமூடையில் கட்டி வீசிய போதை ஆசாமிகள்.
ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தையை தரையில் தூக்கி வீசி கொடூரமாக கொன்ற கும்பல்.
இது எங்கோ ஆள் நடமாட்டம் இல்லா எங்கோ ஒரு மூலையில் நடைபெற்ற சம்பவமல்ல,
சென்னையின் மையப்பகுதியான தரமணியில் அதுவும் கல்வி வளாகத்திற்குள்.
திமுக ஆட்சியில் மருத்துவமனை வளாகங்கள் கொலைக்களமான நிலையில் தற்போது கல்வி நிலைய வளாகங்களிலும் அந்த கொடூரம் தொடரும் அவலம்.
மேடையில் நின்று வெட்டிமுழக்கமிடும் பொம்மை முதல்வரே!
உண்மையிலேயே உங்கள் ஆட்சியில் பெண்களுக்கு மட்டுமல்ல யாருக்குமே பாதுகாப்பில்லை.
தயவுசெய்து நீங்கள் ஆண்டது போதும்,
மக்கள் மாண்டது போதும்..
உங்களுக்கு நிர்வாக திறமையில்லை,
ஆட்சி நடத்த வக்கில்லை என்பதை நீங்களே ஒப்புக் கொண்டு ராஜினாமா செய்து விடுங்கள்.
அதுதான் தமிழ்நாட்டுக்கும் நல்லது,தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது.
#DMKFailsTN
#ByeByeStalin
“கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்” என ஊழலில் ஊறித் திளைத்துள்ள விடியா திமுக அரசு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு, பால் விலை உயர்வு என தொடர்ச்சியான மக்கள் விரோத நடவடிக்கைகளால், சாமானிய மக்கள் தமிழ்நாட்டில் உயிர்வாழ்வதே ஒரு போராட்டமாக மாற்றியுள்ளது.
#விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி
“விடியா ஆட்சி - உங்கள் வீட்டு Bill-லே சாட்சி'"
என்ற தலைப்பில், கழகத்தின் சார்பில் இன்று முதல் தீவிர பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ளுதல்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சென்னையில் இருந்து கிளம்பி டெல்லிக்கு சென்று ராகுல்காந்தியிடம் கெஞ்சும் அளவிற்கு திமுக டெல்லிக்கு அடிமையாகி விட்டது!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தமிழகத்தின் திசையைத் தீர்மானிக்கப் போகும் 2026 தேர்தல் களத்தில் மக்கள் யாரை எதிர்பார்க்கிறார்கள் என்பதைதான்,
நேற்று முன்தினம் வெளியான News7 தமிழ் தொலைக்காட்சியில் வெளிவந்த ஸ்பிக் மீடியா - இடம்வலம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளும்,
இன்றைய தினமலர் மற்றும் சாணக்யா இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
சிறப்பாக செயல்படக் கூடிய எதிர்க்கட்சியாக அஇஅதிமுக..
சிறப்பாக செயல்படும் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடியார்..!!
மக்களுக்கு பிடித்த முதல்வர் வேட்பாளராக எடப்பாடியார்!
மக்களைக் காக்க..
தமிழகத்தை மீட்க..
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களால் மட்டுமே முடியும் என்பதை தமிழக மக்கள் முழுமனதோடு உணர ஆரம்பித்துவிட்டார்கள்.
இன்று தேர்தல் நடந்தால், 38% வாக்குகளுடன் அஇஅதிமுக தான் வெற்றி பெறும் என்பது,
மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள்,
வெற்றி நம் கையில் இருக்கிறது என்பதை உறுதிசெய்து விட்டது.
களம் நமதே!
வெற்றியும் நமதே!
#EPSfor2026
அதிமுக ஆட்சி மலர்ந்ததும் ஜல்லிக்கட்டு போட்டியின் போது எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் மாடுபிடி வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் எடப்பாடி K.பழனிசாமி அவர்கள்