ஒவ்வொரு காலிப்பணியிடமும் ஒரு நபரின் வாழ்க்கையை எந்த அளவுக்கு மேம்படுத்தும் என அரசுக்கு தெரியாமல் இல்லை. தயவுசெய்து காலிப்பணியிடங்கள் 15000மாக உயர்த்தி வழங்க வேண்டும். தற்போது 7700 + (1200 forest) !!
#increase_group4_vacancy

TNPSC Group4 தேர்வு மூலம்
ஆண்டுக்கு 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு
2 ஆண்டுகள் கழித்து வெறும் 6700+ posts மட்டுமே நிரப்புவது வேதனை அளிக்கிறது.
#increase_group4_vacancy
லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும்
பட்டதாரி இளைஞர்கள் TNPSC ஆணையத்துக்கு கோரிக்கை.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்கள் 2024- 6244 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
பணியிடங்களை 15000 ஆக உயரத்தி ஆணையிடக் கோரி சமூகவலைத்தளங்களில் பிரச்சாரம்.
#increase_group4_vacancy#TNPSC#Tamilnadu#Group4#Vacanc