விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது சகோதரி தோழர் நெமிலி மேனகா தேவி கோமகன் அவர்கள் பணி மென்மேலும் சிறக்க செங்கல்பட்டு நகரத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
இந்த சாதிய சனாதன நாட்டில்
ஒரு இனம்
எத்தனை துன்பங்களைத்தான்டா தாங்கிகொள்வது
வாக்குகளுக்கு மட்டும் தெரு பக்கம் வரும் ஆட்சியாளர்களின் கண்கள் என்ன .......
உடனடியாக நடவடிக்கை எடு