"மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்." - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
#CMVijay | #MKStalin | #HBDVijay | #HBDCMJosephVijay
"எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு!" - அமோனியா கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
#PremalathaVijayakanth | #AmmoniaLeak | #Tiruvallur | #VikatanReels
"இந்த நிவாரண தொகை நிச்சயம் பத்தாது!" - அமோனியா கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல் கூற சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா
#PremalathaVijayakanth | #Ammonia | #Tiruvalluvar | #VikatanReels
ஒரு வடமாநில தொழிலாளியின் கொலை வழக்கில் பகீர்! மது அருந்த தண்ணீர் பாட்டில் தராததால் அடித்துக் கொன்றோம் " - வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் பகீர்!
https://t.co/CGh3W69Nij
#Thoothukudi#MurderCase#ShockingConfession
அமோனியா கசிவு: “பாதிக்கப்பட்டவர்களின் முகம் வீங்கியிருக்கிறது; நுரையீரலும்...” - அமைச்சர் அருண் ராஜ்
Read More: https://t.co/VOX3Wupa2R
#Vikatan#Thiruvallur#AmmoniaLeak
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள தனியார் கடல் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார் முதல்வர் விஜய்.
#CMVijay | #Tiruvallur | #AmmoniaLeak
போர்க்களத்திலும் குறையாத கடல் ஆமைகள் மீதான கரிசனம்; உலகை உலுக்கிய சுற்றுச்சூழல் ஆர்வலர் மரணம்!
Read More: https://t.co/tpQ4wVCFwF
#Vikatan#Lebanon#MonaKhalil
திருவள்ளூர் பெரியபாளயத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயுக்கசிவு! 7 தொழிலாளர்கள் பரிதாப மரணம், 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிப்பு. முழு விவரம் 👇 #Thiruvallur#AmmoniaLeak#FactoryAccident
பினராயி விஜயன் மகள் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை! மாதப்படி வழக்கில் கேள்விகளுக்கு தெளிவான பதிலளிக்காமல் "மனதில் இல்லை" என்ற வீணாவின் பதில் புதிய திருப்பம்! முழு விவரம் 👇 #PinarayiVijayan#VeenaVijayan#EDProbe
முதல்வர் விஜய் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மேலூரில் 'ViRa' என்ற பெயரில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், போட்டி தொடங்குவதற்கு முன்பாக விஜய் பாடலுக்கு அவர் உற்சாகமாக நடனமாடினார்.
#MinisterViswanathan | #CMVijay | #Madurai