Honored & deeply grateful to our Hon'ble Chief Minister Thiru @CMOTamilnadu for appointing me as Chairperson of the Tamil Nadu State Minorities Commission.Assumed charge today. Heartfelt thanks to all the mentors who supported me. @TVKHQITWingOffl
பேப்பர் வைத்து பேசுவது குற்றமில்லை. ஆனால் இரண்டு வரிக்கு ஒருமுறை கீழே பார்த்து, அதையும் தப்பு தப்பாக படித்து பேசுறதை பார்த்தா, அரசியல் பிரஸ் மீட்டா இல்ல படப்பிடிப்பு ஸ்பாட்ல டயலாக் ரிகர்சலா என்ற சந்தேகம் வருகிறது. எங்க���் தலைவர் @TVKVijayHQ "வசனம் பேசுறார்" என்று விமர்சனம் செய்தவர்கள், இப்போது தாங்களே பேப்பரை பார்த்து வசனம் படிக்கிற நிலைக்கு வந்திருப்பது தான் காலத்தின் நகைச்சுவை. சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்தவர் எங்கள் அண்ணன் விஜய் ; அரசியலை விட்டு சினிமாவுக்கு போனால் உதயநிதிக்கு இன்னும் செட்டாக இருக்கும் போல! 😄
@Udhaystalin
10 மாசம் தலைமறைவாய் இருந்த சுர்ஜித்தின் தாயார் தவெக ஆட்சியில் கைது ,
3 வருடங்களாக வழக்குபதிவு செய்யாமல் இருந்த K.N.நேரு மீது , தவெக ஆட்சியில் வழக்குபதிவு ,
பாஜகவை சேர்ந்த ஒரு பெண்ணை கொச்சையாக Youtube-ல் ��ேசி சிரித்த திருச்சி சிவா என்பவன் கைது,
முத்தாரை தே��ும் பணி தீவிரம்,
திமுக ஆட்சியில் நிரப்பப்படாமல் இருந்த டிஜிபி நியமனம்,
அமைச்சரிடமே லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் இடமாற்றம்,
சட்ட விரோத கல்குவாரிகள் மூடல் ,
பத்திரப்பதிவு அலுவலகங்களில், அனைத்து இடங்களிலும் ரெய்டு நடத்தி 30 லட்சத்திற்கும் மேல் பறிமுதல் ,
Operation Clean ✅
Party Fund வேண���டாம்.
CM Fund வேண்டாம்.
Minister Fund வேண்டாம்.
Family Fund வேண்டாம்.
Friends Fund வேண்டாம்.
“Use my name and collect money” cultureக்கு Full Stop!
Qualityயில் compromise இல்லை.
Contractors-க்கு அமைச்சர் அதவ் அர்ஜுனாவின் straight message. 🔥
@AadhavArjuna @TVKVijayHQ
இணையத்தில் பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார்கள். மன்னிப்பு கடிதம் வாங்கிக்கொண்டு மன்னிக்கவில்லை, விளக்க கடிதம் தான் வாங்க பட்டிர��க்கு ..
யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்..
~ Minister @RameshOffcl