The Vikramasingapuram Municipality decided to plant approximately 840 saplings in the Kottavilaipatti area, and the planting was successfully carried out with the assistance of school students And Publics. @CMOTamilnadu@tnmaws#UrbanGreening#PlantationDrive@SbmRdmaNellai
விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தூய்மை திருவிழா முன்னிட்டு பொதுமக்களுக்கு தங்கள் வீடுகளில் உருவாகும் மக்கும் குப்பையை தாங்களே உரமாக்கி கொள்ளும் விதமாக குழாய் மூலம் மக்கவைக்கும் முறை குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. @anamika_rameshk@SwachhBharatGov@MoHUA_India@tnmaws
விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் இருந்து சுகாதார ஆய்வாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மீண்டும் மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வு கடைகளுக்கு வழங்கப்பட்டது.
Women's Day,The Vikramasingapuram Municipality organized an initiative through Women SelfHelp Group to manufacture doormats using discarded fabric retrieved from the river; a sales outlet was established for these products, and public awareness regarding this effort was raised.
Women'sDay,The Vikramasingapuram Municipality organized an awareness session on workplace safety for female sanitary workers and members of women self-help group conducted by the National Disaster Response Force-NDRF.#NaariLeadsSwachhata@MoHUA_India@MawsTamilNadu@SbmRdmaNellai
விக்கிரமசிங்கபுரம் நகராட்சி படி வார்டு 01 யில் உள்ள நாடார் யூனியன் நடுநிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு "எனது குப்பை எனது பொறுப்பு" எனும் தலைப்பில் குப்பைகளை கையாள்வது,தரம் பிரித்தல் குறித்த விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. @MawsTamilNadu@MyWasteMyRespo1
விக்கிரமசிங்கபுரம் நகராட்சி மெயின் ரோடு பகுதியில் ஆணையாளர் அறிவுறுத்தல் படி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. @Tnpcbofficial@MawsTamilNadu@SwachhBharatGov