கடலூர் மக்கள் செல்வன் ரசிகர்களை மனமகிழ்ச்சி படுத்திய எங்கள் மாநிலச் செயலாளர் குமரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் கடலூர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் விமல் முரளி
என் கண்களில் உங்கள் முகம் எப்பொழுதும் நின்றுகொண்டே இருக்கு தலைவா ஏனென்றால் நான் உங்கள்மீது நான் கொண்ட காதல் உண்மை மதிப்பிற்குரிய மாண்புமிகு தலைவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அன்புத்தம்பி விமல் முரளி
கடலூர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நற்பணி இயக்கத்தின் சார்பாக அனைத்து அன்பு நண்பர்களுக்கும் அனைத்து என் உயிரிலும் மேலான தோழி தோழர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்