I am calm boy less speaker, bathroom singer, pet to my mom, and I love my friends, love to Chat, Romeing out, working in MNC. dharmapuri \ Salem \ chennai
புகாரளித்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை வெளியிட்ட ஸ்டாலின் மாடல் அரசு,
குற்றவாளிகள் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் வெளியிடாதது ஏன்?
அவர்கள் முகம் தெளிவாக பதிவாகியுள்ளது. கார் நம்பர் தெரிந்துவிட்டது. ஆனால் யாரென்று இன்னும் கண்டுபிடிக்கவில்லையா?
அல்லது, விவரங்களை வெளியிடவோ, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவோ திமுக கொடி என்னும் "லைசன்ஸ்" தடுக்கிறதா?
#யார்_அந்த_SIRகள்
#யார்_அந்த_கார்
#SaveOurDaughters
இரண்டு காரும் ஒருவரையொருவர் முந்த முற்படும்பொழுது இடித்துவிட்டு நிற்காமல் வந்த காரை துறத்தி வந்து முன் சென்று இடித்த காரை நோக்கி இடிபட்ட காரில் உள்ள நபர் துறத்தி ஓடி வருகிறார். இடித்த காரின் பின் பகுதியில��� "L" போட்ரு ஒட்டப்பட்டிருப்பதை வீடியோவில் நீங்களே காணலாம். இறுதியில் இடித்த காரில் உள்ளவர்களும் இடிபட்ட காரில் உள்ளவர்களும் பேசி சமரசம் செய்துகொண்டு சென்றுள்ளனர்.. இதை மறுநாள் புகாராகவும் கொடுத்துள்ளனர்.. Thats all ur honour.. வதந்தியை பரப்பாமல் மூடிக்கொண்டு வேலையை பார்க்கவும்..
*Want to Expand your Business Globally ???*
TRAINING ON IMPORT and EXPORT FROM ANY COUNTRY'S.
Click the link below to *Register* , before the required number for the class is reached.
https://t.co/NC0eN8MpiK
*FOR ANY ENQUIRIES -* 7845936843
#Import#export#Digital#WALMART