@OfficeOfKRP#WeWantRationShopResults
நியாயவிலைக்கடை தேர்வு முடிவுகளை வெளியிடாத மாவட்டங்களுக்கும் வெளியிடுங்கள்.இன்னும் எத்தனை நாட்கள் தேர்வர்கள் இன்று வரும் நாளை வரும் என காத்திருந்து ஏமாற்றமடைவது.இவ்வாறு காலதாமதம் செய்துகொண்டே இருப்பது திமுக அரசுக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும்.
@CMOTamilnadu@mkstalin#WeWantRationShopResult
நியாயவிலைக்கடை தேர்வு முடிவுகளை அனைத்து மாவட்டங்களுக்கும் வெளியிடுங்கள் ஐயா🙏🙏🙏.7 மாதங்கள் ஆகிறது தேர்வர்கள் அனைவரும் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம்.
@PTTVOnlineNews அப்படியே அந்த நியாயவிலைக்கடை தேர்வு முடிவுகள் குறித்தும் ஒரு ஆலோசனை பன்னி விரைவில் வெளியிடப்படும் என்ற முடிவை மாற்றி ஒரு நல்ல முடிவா சொல்லுங்க ஐயா 🙏. @OfficeOfKRP
@r_sakkarapani ஐயா நியாயவிலைக்கடை நேர்காணல் முடிந்து. ஆறு மாதங்கள் முடிந்த நிலையில் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் உள்ளது.இதனால் தேர்வர்கள் அனைவரும் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர் எனவே தேர்வுப்பட்டியலை உடனடியாக வெளியிடவும் 🙏.
@OfficeOfKRP போதும் ஐயா இந்த காலதாமதம் #நியாயவிலைக்கடை விற்ப்பனையாளர மற்றும் கட்டுனர் தேர்வுப்பட்டியலை உடனடியாக வெளியிடுங்கள் இது அனைத்து தேர்வர்களின் வேண்டுகோள்.
@mkstalin ஐயா நியாயவிலைக்கடை விற்ப்பனையாளர மற்றும் கட்டுனர் தேர்வு பட்டியலை வெளியிடாமல் காலதாமதம் செய்வது தேர்வர்கள் அனைவருக்கும் மிகுந்த மன வருத்தமளிக்கிறது.தேர்வுப்பட்டியலை உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்கவும் ஐயா 🙏🙏🙏