திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. APR செல்வகுமரன் அவர்களை தவெக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
அரசுப்பள்ளியை மேடையாகவும், மாணவர்களை ரசிகர்களாகவும் நினைத்துக்கொண்டு குத்தாட்டம் போடும் இவர்தான் தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர்
@Viswanathan_INC !
அதிகார நாற்காலியில் அமர்ந்திருக்கும் இதுபோன்ற அமைச்சர்கள் 'சினிமா மோகம்' தாண்டி மாணவர்களின் எதிர்கால திட்டம் பற்றி சிந்திக்க தொடங்குவது எப்போது?
அதுசரி..
முதலமைச்சர் எவ்வழியோ அவ்வழிதானே அமைச்சர்களும்!
பதவி என்பது பொறுப்பு!
அது ஜாலியாகப் பொழுதை கழிக்கும் இடமல்ல என்பது ஆள்பவர்களுக்கு எப்போது புரிய போகிறதோ!
@actorvijay
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
குழந்தைகள் பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறது தமிழ்நாடு?
தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு?
என்ன தான் செய்கிறது காவல்துறை?
எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?
“சில இடங்களில் வேண்டுமென்றே Fuse-ஐ எடுத்துச் செல்கின்றனர்” என “அணிலை” மிஞ்சிய உருட்டு உருட்டிய இன்றைய மின்துறை அமைச்சர்.
தமிழகம் முழுக்க Fuse Carrier பாதுகாப்பு படை அமைத்த தவெக அரசு என்று வருங்காலத்தில் பல “🔥”கள் பறந்தாலும் ஆச்சரியமில்லை!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
நீங்கள் சொன்னதைத்தான் நாங்களும் கேட்கிறோம். கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் சாமானிய மக்கள் பாதிக்கப்படும் நிலையில், டெல்லி சென்று சிலிண்டர் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தாமல், கள்ள மவுனம் காப்பது ஏன் @CMOTamilNadu#பொய்க்கால்_குதிரை_அரசு
சொன்னது என்ன? செய்தது என்ன?
மாற்றம் என்பது
விவசாயிகளுக்கு ஏமாற்றம் தான்!
ஆட்சிக்கு முன்
5 ஏக்கர் வரை அனைவருக்கும் கடன் தள்ளுபடி என கூறிவிட்டு
இப்போது,
பல Filter-களை போட்டு யாருக்கும் உதவாத ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது
#பொய்க்கால்_குதிரை_அரசு !
விவசாயி வயிற்றில் அடிக்காதீங்க @CMOTamilNadu !
" எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “
- அம்மா
கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது!
இனி நமக்குள் பிரிவில்லை...
இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை..
நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே!
நாளை நமதே!
தமிழ்நாடும் நமதே!
#என்றென்றும்_அதிமுககாரன்
கீழ்தளத்தில் ராஜினாமா! மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு! தமிழ் நாட்டில் கீழ்த்தரமான அரசியலை, குதிரை பேர கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடும் கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அன்றாடம் அரங்கேறும் கொலைகள் என, பொதுமக்கள் பொதுவெளியில் நடமாடுவதற்கு அஞ்சும் அளவிற்கு, கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியின் மறுபதிப்பாகவே தற்போதைய இந்த அரசு உள்ளது. ஆட்சி மாறியும் தமிழகத்தில் காட்சி மாறவில்லை.
#பொய்க்கால்_குதிரை_அரசு
ரெண்டே பேருக்கு நடுல தான் போட்டியே….
ஒன்னு ஜோசப் விஜய்…
இன்னொனு த.வெ.க.
என்னை தவிர யாருமே Powercenter இல்லன்னு சொன்னீங்களே… இப்படி கட்சி முழுக்க Powercenter ஆக மாறி நிற்பதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்?
#பொய்க்கால்_குதிரை_அரசு
மக்கள் சாலையில் நிம்மதியாக நடமாட கூட முடியாத சூழ்நிலையை உருவாக்கியதுதான் நீங்கள் சொன்ன அந்த மாற்றத்தின் முதற்படியா?
@TVKVijayHQ.
#பொய்க்கால்_குதிரை_அரசு
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த சிறுமி உயிரிழப்பதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி மக்களிடையே மேலும் அச்சத்தையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
எந்நாளும் நம்மை வழிநடத்தும் நம் எடப்பாடியார்!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், கழகத்தின் காவல் அரண், புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#HBDஎடப்பாடியார்
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடையாளத்தை எனக்கு வழங்கியது நாமக்கல் மாவட்டம்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
விடியா திமுக ஆட்சியில் கட்டுமான பொருட்களின் கடுமையான விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் கனவில் மட்டும் தான் வீடு கட்ட முடியும்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
கரூர் மாவட்டத்தின் அதிமுகவின் வெற்றி வேட்பாளர்களை மக்களிடம் அறிமுகப்படுத்தி மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
திமுக ஆட்சியில் போதைப்பொருள் நடமாட்டம் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை போன்றவற்றால் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டது.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026