தேசிய விருது நாயகன் தலைவர் திரு தனுஷ் அவர்களின் #கர்ணன் திரைப்படம் 09/04/2021 வெளியாக உள்ளதால் அகில இந்திய தலைமை திரு v.சுப்பிரமணியம்சிவா சார் மற்றும் B.ராஜா அண்ணன் அவர்களின் ஆலோசனைபடி 02/04/21 மாலை 5 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெட்றது
நன்றி