ஒரு உயிரை காப்பாற்றிய மனநிறைவு...❤️
இரவுப் பணி முடித்துவிட்டு நானும் என் அலுவலக தோழர் ரவியும் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பாரிமுனை திரும்பும் வழியில் உள்ள பக்கிங்காம் கால்வாய் அருகே ஒரே கூட்டம். நாங்கள் ஏதோ பிரச்னை என்னவென்று (1/3)
2005 ஆம் அண்டு என நினைக்கிறேன், android போன்களின் ஆதிக்கம் இல்லை ஷோசியல் மீடியா இல்லை, டிரெண்டிங் ஹாஷ்டெக்,ரீல்ஸ் இப்படி எதுவும் இல்லாத காலகட்டம்.
ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரம், வீட்டின் அருகே சினிமா ஷூட்டிங் நடைபெறப்போவதாக பேச்சு. ஆனால் எந்த படம் யார் ஹீரோ என்று தெரியாது. விஷயம் தெரிந்து நானும் சில நண்பர்களும் சேர்ந்து அந்த இடத்திற்கு சென்றோம். காலை நேரம் என்பதால் படக்குழுவினர் சிலர் மட்டும் தயாராகி கொண்டிருந்தார்கள், அருகில் நாங்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தோம்.
உணவு சாப்பிட வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வருகிறேன் திருவிழா மாதிரி கூட்டம். ஊரே அங்கே கூடியிருந்தது, கூட்டத்திற்குள் சென்று கேட்ட போது விஜய் வந்திருக்கிறாராம் என்றனர். சிறிது நேரத்தில் கேரவனில் இருந்து இறங்கி வந்தவர் ரசிகர்களை பார்த்து கையசத்துவிட்டு பாடல் காட்சிக்கு தயாராகி விட்டார். ஷுட்டிங் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தது மறுப்பக்கம் நேரம் ஆக ஆக பக்கத்து ஊர்களில் இருந்தும் மக்கள் வரத்தொடங்கினர்.
மக்கள் கூட்டம் வருகிறதே தவிர கலையவில்லை.தொடர்ந்து மூன்று நாள் ஷுட்டிங் நடந்தது நாளுக்கு நாள் கூட்டம் கூடிக்கொண்டே சென்றது.காலையில் வருபவர்கள் மாலை விஜய் கிளம்பும் வரை அப்படியே இருந்தார்கள்.முதல் நாள் திருவிழா போல் இருந்த கூட்டம் படிப்படியாக உயர்ந்து கடைசி நாள் ஷுட்டிங்கின் போது மாநாடு லெவலுக்கு மாறியது. மிகைப்படுத்தி சொல்லவில்லை, அந்த கூட்டத்தின் ஒரு பகுதியை படத்திலும் பார்க்கலாம்.
அந்த படம் சிவகாசி, கோடம்பாக்கம் ஏரியா பாடல் அங்கே படமாக்கப்பட்டது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே ,சமூக வலைதளங்கள் இல்லாத காலகட்டத்தில் எப்படி அவ்வளவு கூட்டம் கூடியது என்று யோசித்து பார்க்கவே முடியவில்லை. தவெகவின் விக்கிரவாண்டி மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க சென்றிருந்தேன். அந்த கூட்டத்தை பார்த்த செய்தி தொலைக்காட்சி நண்பர் ஒருவர் கேட்டார்,என்னங்க இவ்ளோ கூட்டம் வந்திருக்கு ஆச்சர்யமா இருக்கு என்றார்,உங்களுக்கு வேணா அப்படி இருக்கலாம்,ஆனா எனக்கு இது ஆச்சர்யமா இல்ல, ஏன்னா 20 ஆண்டுகளுக்கு முன்பே இவருக்கு என்ன மாஸ்னு நேர்ல பாத்தவன் நான். அதனால் ஷாக் ஆக ஒன்னும் இல்ல, இது இன்னும் அதிகமா தான் ஆகும் என்றேன் தேர்தலுக்கு பின் அதை அவரும் உணர்ந்திருப்பார் என நினைக்கிறேன்.
இன்று முதலமைச்சராக உயர்ந்திருக்கும் திரு.விஜய் அவர்களின் வெற்றி நேற்றோ இன்றோ உருவாக்கப்பட்டது அல்ல, பல ஆண்டுகால உழைப்பு,திரையின் வழியாக தமிழக மக்களிடம் அவர் பெற்ற நம்பிக்கை,ஆகியவற்றின் பலனே அவர் இன்று அடைந்திருக்கும் இடத்திற்கு அடிப்படை காரணம்.
இந்தியாவின் தனித்துவமான மாநிலமான தமிழ்நாட்டை தனது ஆட்சி காலத்தில் இன்னும் பெரிய உயரத்திற்கு எடுத்து செல்வார் என்கிற நம்பிக்கையுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
#HBDCMJosephvijay
#Breaking
TamilNadu Congress Committee President Selvaperunthagai has once again urged the party high command to relieve him of his post as the state unit chief.
The Congress leadership, which has not yet taken a decision on his request, has asked him to wait for a couple more days.
This has fuelled speculation about his next political move.
பலமுறை எச்சரித்து விட்டேன்.
திருவொற்றியூர், மணலி, மணலி புதுநகர், எண்ணூர், மீஞ்சூர், பெரியபாளையம்னு தொழிற்சாலைகள் கொஞ்சம் கொஞ்சமாக மக்களை சாகடித்து கொண்டே வருகிறது.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறட்டை விடுகிறது. அமைச்சர் என்ன செய்கிறார்?. 🥲
தொழிற்சாலைகள் நிறைந்த மணலி, மணலி புதுநகர், திருவொற்றியூர் பகுதிகளில் இரவு நேரத்தில் ரசாயன வாயு காற்றில் கசியவிடப்படுவதால் மக்கள் தினம் தினம் சிரமப்படுகின்றனர்.
இதற்கு ஒரு நிரந்தர தீர்வு தேவை @AadhavArjuna@CPCB_OFFICIAL@supriyasahuias@BussyAnand
கல்வி நிலையங்களில் அரசியல் வேண்டாம்..!
பள்ளியில் ரீல்ஸ் எடுப்பது, பட்டமளிப்பு விழாவில் தவெக பிரச்சார பாடல் ஒலிபரப்புவது, வாடி கைப்படாத சிடி பாட்டுக்கு மாணவர் முன்பு டேன்ஸ் ஆடுவது, செல்ஃபி வீடியோ எடுத்து சிறார்களை கோஷம் போட வைப்பது போன்ற செயல்கள் நல்லதுக்கல்ல.!
கல்வி நிலையங்களில் அரசியல் வேண்டாம்..!
பள்ளியில் ரீல்ஸ் எடுப்பது, பட்டமளிப்பு விழாவில் தவெக பிரச்சார பாடல் ஒலிபரப்புவது, வாடி கைப்படாத சிடி பாட்டுக்கு மாணவர் முன்பு டேன்ஸ் ஆடுவது, செல்ஃபி வீடியோ எடுத்து சிறார்களை கோஷம் போட வைப்பது போன்ற செயல்கள் நல்லதுக்கல்ல.!
சித்தாந்த ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் திமுகவையும் அதிமுகவையும் சமமாகக் கருத முடியாது.
அதே சமயம், திராவிடக் கட்சிகள் தங்களின் பழைய விழுமியங்களையும் கொள்கைகளையும் தற்காலத்தில் முழுமையாகக் கடைப்பிடிப்பதில்லை.
தேர்தல் அரசியலில் ஓட்டு வாங்குவதற்காக அவர்கள் சாதியப் பாகுபாடுகள் மற்றும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகக் களத்தில் நின்று போராடுவதில்லை.
இவ்வாறு தம் கொள்கைகளில் பல சமரசங்களைச் செய்து கொண்டு, தங்களைத் தாழ்த்திக் கொண்டுள்ளனர்.
வரும் காலத்தில், திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
2031 கூட்டணி: திமுக & அதிமுக…!
————-
அதிமுக என்ன தீண்டத்தகாத கட்சியா?; அதிமுக பகையாளி அல்ல; பங்காளி மட்டும்தான்; காலம் திமுக, அதிமுகவை ஒரே வரிசையில் அமர வைத்துவிட்டது - திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
——
கரைந்து வரும் அதிமுக, மூன்றாவது பெரிய கட்சி என்ற நிலையுடன் 2031 தேர்தலில் துணை முதலமைச்சர் பதவி நிபந்தனையுடன் திமுகவின் கூட்டணியில் இணைவதற்கான சூழலே காணப்படுகிறது. ஆனால், அது கிடைக்குமா? என்பது மக்கள் கையில் உள்ளது.
Rameshwaram Temple | அமைச்சருக்காக ரூம் ஸ்பிரே தெளிப்பு
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் சிறு குறு தொழில்துறை அமைச்சர் மதன் ராஜா ஆய்வு; முன்னதாக அமைச்சர் வருகையை ஒட்டி துர்நாற்றம் வீசக் கூடாது என்பதற்காக கோவில் வளாகம் முழுவதும் பினாயில், ரூம் ஸ்பிரே தெளிப்பு
கோவிலில் எப்படி துர்நாற்றம் வீசும்? எதற்காக இப்படி ஒரு ஏற்பாடு? என பக்தர்கள் கேள்வி
#NewsTamil24x7 | #TNMinister | #MadanRaja
Opposition members footage Editing by cutting and stitching clips, while presenting ruling party ministers responses clearly, has been a followed during both the DMK and AIADMK governments. Now also continuing under the TVK government.
Mani Anna Tea Shop & a nearby roadside food shop in Poes Garden operated without disruption during Jayalalithaa’s tenure. However after she became CM in 2011 Chennai Police removed both shops citing security reasons.
On her way to the Secretariat, Jayalalithaa noticed their absence and asked officials about them. When informed that they had been removed, she immediately ordered that both shops be reinstated before the end of the day.
தமிழ்நாட்டிலே இயங்கும் மெட்ராஸ் உரத் தொழிற்சாலையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு ஆங்கிலம் கூட இல்லாமல் ஹிந்தியில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. @Keerthana4VNR@imrajmohan
கடந்த தி.மு.க ஆட்சியில் நீங்களும் சட்டப்பேரவை நேரலை செய்யவில்லையே இப்பொழுது கேள்வி எழுப்புறீங்க..?
செய்தியாளர் கேள்விக்கு நல்ல கேள்வி நல்ல கேள்வி என சமாளித்த முன்னாள் அமைச்சர் சிவசங்கர்..
#Chennai | #DMK | #Sivasankar | #PolimerNews