BHARATH INTERNATIONAL FILM FESTIVAL நடத்திய திரைப்பட விழாவில் இந்திரனின் ராணி #சிறந்த_தமிழ்_குறும்படம் [BEST TAMIL SHORT FILM ] பிரிவில் தேர்வாகி இருக்கிறது.
மகிழ்ச்சி 😃
கோவா சர்வதேச திரைப்பட விழாவில்
இந்திரனின் ராணி சிறந்த கண்டுபிடிப்புக்கான படம் [BEST INVENTIVE MOVIE ] என்னும் பிரிவில் தேர்வாகி விருது பெற்றிருக்ககிறது.
இந்திரனின் ராணி - இது பாண்டியர்களின் தேசம் , இங்கு ஊடுருவிய வன்முறைக்கு எதிராக வன்முறையை கோலோச்சுவோம். அதர்மத்திற்கு ஆதரவான வர்ணத்தை , சமதர்மம் கொண்டு வென்றெடுப்போம்
Making of INDRANIN RANI https://t.co/I98uHVJP76
OST of INDRANIN RANI https://t.co/kibmBqxkAy...
இந்திரனின் ராணி- யும், 2022 -தும்.
தேசம் எங்கும் மீண்டும் "மீன் கொடி வேந்தர்கள் " கொடிப் பறக்க தொடங்கி இருக்கிறது...!
2022 இல் தேசிய விருதுக்கு நிகரான , இந்தியாவின் முக்கிய விருதாக கருதப்படும் தாதாசாகெப் பால்கே திரைப்பட விழாவில் திரையிட இந்திரனின் ராணி தேர்வாகி இருக்கிறது.