நவம்பர் 10, இன்னையோட
விஜய் Anna சொன்ன 6 மாசம் டைம் முடியப் போற நாள்...நாளைக்கு காலையில தமிழ்நாடு சிங்கப்பூரா மாறப் போற நாள்...
லஞ்சம், ஊழல் எதுவுமே இல்லாம மாறப் போற நாள்..மக்கள் விரும்புன மாற்றம் மக்களுக்குக் கிடைக்கப் போற நாள்..
#tvk#dmk#TVKFailsTN
வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை த.வெ.க நிர்வாகி பூபாலன் கைதான நிலையில், அது தொடர்பாக செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார் த.வெ.க-வின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ்.
பூபாலன் த.வெ.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சிப்பொறுப்பில் உள்ள இன்னொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்திய நபருக்கு வக்காலத்து வாங்குவதும் - பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும் ஏன்?
கட்சியா இல்லை #Narcos கூடாரமா என்று கேட்கும் அளவுக்கு த.வெ.க போதைப்பொருள் Network-ன் அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே போகிறது.
இந்த Dummy முதலமைச்சரின் ஆட்சியில் அவரது கட்சியிலேயே Druglords-ம், Cartel Mafia-வும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள்.
Reels எடுப்பதிலேயே காலத்தை கழிக்காமல் கொஞ்சம் Reality-க்கு வந்து போதைப்பொருள��� நடமாட்டத்தையும் - அதைக் கடத்தும் த.வெ.க.வினரையும் முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்.
கட்சியில இருக்கறவன் பாதி பேர் ஒன்னு பொம்பள கேஸ்ல இருக்கானுங்க.
இல்லனா போதை பொருள் கடத்துன கேஸ்ல இருக்கானுங்க.
ஆனா எவ்வளவு confident ha
தூய சக்தினு சொல்றான் பாரு.#tvk
மழை அப்டே���் பத்தி சார் கால் பண்ணி கேட்டாரு..
தண்ணி தேங்கிய இடத்துக்கு ��ார் போக சொன்னாரு
தண்ணியை உடனே சார் அகற்ற சொன்னாரு..
சாலா உங்க சார் எங்கடா?
#ChennaiRains #TVKFailsTN
நள்ளிரவு மணி1:30 க்கு சென்னை வெள்ளப் பாதிப்புக்களை களத்தில் நின்று ஆய்வு செய்கிறார் எதிர் கட்சி தலைவர்
@Udhaystalin அவர்கள்....
முதல்வர்???????
#tvkfails#DMK4TN#DMKITwing#dmk