Healthy soil contributes to climate stabilisation by absorbing and storing carbon. Let’s raise our voice to Save Soil at #COP28! #soilforclimateaction#tiruchendur
வாழ்க்கையின் வெளிப்புற பரிமாணங்கள் உங்களுக்கு வசதியையும் சௌகரியத்தையும் கொண்டு வரலாம். உள்நிலை பரிமாணம் மட்டும்தான் நிறைவை கொண்டு வரும்.
#SadhguruQuotes#குருவாசகம்
எந்த உறவும் பரிபூரணமானது அல்ல - எப்போதுமே அது மாறக்கூடிய விஷயம்தான். தினம்தினம் அதை நீங்கள் நல்லபடியாக நடத்திக்கொள்ள வேண்டும்.
#SadhguruQuotes#குருவாசகம்
நீங்கள் யார் என்பது நீங்களாக உருவாக்கிக் கொள்வதுதான். இது உங்களுக்கு புரிந்து விட்டால், குறைந்தபட்சம் உங்களை மட்டுமாவது நீங்கள் விரும்பிய விதத்தில் இருக்கும்படி ஆக்கிக்கொள்ள வேண்டும்.
#SadhguruQuotes#குருவாசகம்
If you have no life within you, you will only choose comfort. But if you are full of life, you will naturally choose something difficult and dangerous
#SadhguruWisdom
தீபாவளியை வரவேற்கும் விதமாக, ஈஷா யோக மையத்தில் தன்னார்வலர்கள் அவர்கள் கைகளில் மருதாணி வைத்துக் கொண்டனர். ஒளி நிறைந்த தீபாவளி பண்டிகைக்கு மேலும் மகிழ்ச்சியூட்டும் ஒரு சிறிய பாரம்பரியம்!
இந்த வருட தீபாவளி 2700 குடும்பங்களுடன்!
ஒவ்வொரு வருடமும் ஈஷாவை சுற்றியுள்ள பழங்குடி கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு பட்டாசுகளும் இனிப்புகளும் ஈஷா தன்னார்வலர்கள் வழங்குகின்றனர். மகிழ்ச்சி பொங்க அவற்றை பெற்றுக்கொண்டு தீபாவளியை வரவேற்க கிராம மக்கள் தாயாராகின்றனர்.
#HappyDiwali #Isha #Diwali2026