#Diesel ல ஹரிஷ் தன் side-ல full tank போட்டுருக்கார்… but கதைக்கு half-tank தான். Action, music நன்றா இருந்தாலும், screenplay ஒவ்வொரு scene-க்கும் tea break எடுத்த மாதிரி. OTT-ல time pass-க்கு okay.
#Diesel#HarishKalyan @Mighty_Review
Avlo vai pesuna nenga … who gave u permission to edit like this broooo…
Andha paiyanuku avlo aruvurai sona nenga epo epdi panivachirukinga….
Attention kaga ena nalum panalam pola 🧐
Cheap mentality …
Talk of the Day .. Indha boy bike vangunadhuku sila akkara Ila humans panra comments lam patha 🧐
My opinion
யாருடா நீங்களாம் 😂 காத்துல கழுத்துல போட்டுருன்தா தான் அவங்க பணக்காரங்கலா ஆ? 🤡 எங்க இருந்து டா வரீங்க jokers 🤡🤣
Avanga Amma Appa vangikuduknga ungaluku ena daa
இந்த வண்டி வாங்கி அவனுக்கு பந்தா காட்டவும், ரீல்ஸ் போடவும் தான் யூஸ் ஆகும். அம்மஞ்சல்லிக்கு யூஸ் இல்ல.
அந்த அம்மா கழுத்துல ஒரு கவரிங் செயினோ, கால்ல ஒரு செருப்போ கூட இல்ல.
ஆனா நாய்க்கு லட்சத்துல வண்டி 🤦
அதையும் அவங்க லோன் போட்டோ இல்ல ஏ���ாவது குழுல கடன் வாங்கியோ தான் வாங்கி குடுப்பாங்க.
இந்த நாய் பந்தா காட்டுறதுக்கு பாவம் அந்த அம்மா கஷ்டபடனும்.
இந்த தலைமுறையில் பலதும் சல்லிகளாய், குடும்ப கஷ்டங்கள் தெறியாம, அவன் அது வச்சுருக்கான், இவன் இது வச்சுருக்கான்னு வண்டியும், போனும் தான் வாங்கி கெத்து காட்டுறோம்னு சிலுப்பிக்கிட்டு அலையிரானுங்க. ஒருத்தனுக்கு ��ூட தன் குடும்பம் எவ்ளோ கஷ்ட படுதுன்னுலாம் நினைப்பு இல்ல.
நினைச்சதை வாங்க பல குட்டி குஞ்சான்கள் தற்கொலை மிரட்டல் வரை விடுறானுங்க. இந்த தலைமுறை எங்க போய் நிக்குமோ தெரியல.
ஆனா இங்க பல பேர் குடும்ப கஷ்டத்துக்காக 2ண்ட் ஹேண்ட் வண்டியை மாறி மாறி வாங்கி ஓட்டுறத கூட பாக்க முடியுது.
இன்னைக்கும் சென்னையில் வெளியூரில் இருந்து வர்ற பல பசங்க வண்டியில போனா பெட்ரோல் காசு செலவு ஆகும்னு ஷேர் ஆட்டோ, வெள்ளை போர்ட் பஸ்னு மாறி மாறி போறதை பார்க்க முடியும்.
ஆனா குட்டி குஞ்சான்கள் 🤦🤦🤦
#Adialaye Mirchi Top 20-வோட நேரடி 1st place! 💥🔥
#GVPrakash அண்ணன் வந்துட்டார்னா — chart-ல TOP தான்டா ✨
100வது படம் #GV100 கூட ஆரம்பத்திலேயே அதிர வைக்க ரெடி…
அ��ுத்தது வரும் ஒவ்வொரு track-மும் pure fire mode! 🎶🔥
#Parasakthi album → MASS HIT loading… ❤️💯
GV domination🚀