விருதை மகளை AI மூலம் ஆபாசமாக சித்தரித்தார் என மாரிதாஸ் கைது.!
ஆனால் மக்கள் முதல்வரை கீழ்த்தரமாக சித்தரிக்கும் இவன் மீது @DMKITwing ஆவது கேஸ் போடுங்கய்யா
இப்பதான் திருவாரூர் ஒன்றிய செயலாளர் ஒருத்தர் பாலியல் வழக்கில் சிக்கினார். அடுத்து இன்னொருவர் பள்ளியில் அத்துமீறி நுழைந்து பிறந்தநாள் கொண்டாடி, ஆய்வு செய்து இருக்கிறார்..!
இதெல்லாம் எங்கே போய் முடியப் போகுதோ?
ஒரு பூஜைய போட்டு கர்நாடகாவில் தனது ஓட்டு வங்கியை பலப்படுத்த டி கே எஸ் பிளான்.! இங்கே இருக்க காங்கிரஸ் அல்லு சில்லுகளுக்கு இது தெரியும்..!
அதையெல்லாம் பிஜேபி நடக்க விடாது, வெத்து தீர்மானம் போடாம தண்ணி விட வழிய பாருங்க
யாரையும் நம்பி தொழில் செய்ய முடியவில்லை.. பின்னணியில் தவெக-வின் வழக்கறிஞர்..
இதெல்லாம் திடீர்னு நடக்கல
கடந்த சில வருடங்களாக நிகழ்ந்த குற்றங்கள் விஜய் ரசிகர்கள் தான் ஈடுபட்டு இருக்காங்க
மக்களைத் தேடி மருத்துவ மூலமாக நிறைய பயனாளிகள் பயன்பெற்று இருக்கிறார்கள்...
பின்ன எதுக்கு உன் தலைவன் நாகை கூட்டத்தில் தமிழ்நாட்டில் டாக்டரே இல்லை என பொய் கூறினான்?
தற்காலிக வெற்றிக்கு இவ்வளவு ஆணவம்? இதுக்கு மேல 1991 - 96 ல ஆடியவர்கள் கதி எல்லாம், தமிழ்நாடு கண்டிருக்கு..!
கோபுரத்தில் ஏறிய குப்பைக் காகிதம், அடுத்த காற்றில் தரைக்கு வந்து விடும்
விவசாய கடனும் முழுசா தள்ளுபடி பண்ணல.. குருவை சாகுபடிக்கும் தண்ணி இல்ல... என்னால கடனை கட்ட முடியாது..😭😭😭
பருத்தி விதைத்ததால் நஷ்டம் அடைந்த ஆந்திர விவசாயிகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொண்டதெல்லாம் வரலாறு
மத்தியானம் அவர் பேசிட்டு போயி மத்த வேலை எல்லாம் பார்த்து முடிச்சுட்டு இந்நேரம் சாப்பிட்டு தூங்கி இருப்பாரு..!
இப்ப எதுக்கு மேடை போட்டு நீங்க கதறீங்க? 😂
மற்றவர்களிடம் இருந்து தனித்தன்மை மிக்கவர்கள் என ஒரு குரூப் காட்டிக் கிட்டே இருக்கும். அரசு பாடத்திட்டம் இருந்தா மெட்ரிகுலேஷன். சமச்சீர் வந்தா சிபிஎஸ்சி. அந்த குரூப் அரிப்பை தீர்த்து வைப்பது தான் தனியார் பள்ளி.