அப்பாக்களுக்கு அழ உரிமை இல்லை, ஆம்பள அழக்கூடாதுன்னு கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்
என் அப்பா மரணத்திற்கு நான் அழவில்லை, அம்மா இருந்ததால் தோணல!
இந்த BBC தமிழ் செய்தியாளர், தன் அப்பா, நண்பன் அப்பா, கலைஞர் மரணத்திற்கு கூட அழுதிருக்கிறார்!
எனக்கும் இப்ப என் அப்பாவுக்காக அழ தோணுது.!
2 1/2 வருடத்தில் CM சார், CM Uncle என ஹஸ்கி வாய்சில் புகழேந்தி ஐயாவை சிறுமைப்படுத்துவதாக நினைத்து A4 பேப்பரை வாசித்ததுக்கு,
வட்டியும் முதலும் திருப்பிக் திருப்பி கொடுத்துக்கிட்டு இருக்கார் சின்னவர்
காலம் தான் எத்தனை கொடியது..!
@TNEXPLORE "ஒரு மாசம் கூட இன்னும் ஆகல அஞ்சு வருஷம் இன்னும் டைம் இருக்குது இதே மாதிரியே ஒவ்வொரு ஆளும் வாக்குமூலம் கொடுத்து கட்சியில நடக்கிற அட்டூழியங்களை சொல்லிட்டீங்கன்னா மக்களுக்கு நிம்மதியாவது கிடைக்கும் ஏன்னா நீங்க தூய சக்தி எல்லாம் கிடையாதுடா இருக்குதுல மொலமாரி சக்தி நீங்கதான்💦💦👎🏻👎🏻
கள்ளக்காதலை ஆதரித்து ஒரு தற்குறியை தமிழ்நாடு முதலமைச்சர் ஆக்கிய, ஒரு கோடியே 72 லட்சம் தற்குறி மக்கள் வாழ்கின்ற இந்த தமிழ் நாட்டில் இன்னும் என்னென்ன நடக்குமோ பொறுத்திருந்து பார்ப்போம்....🤷
தான் CM என்பது தெரியாம, ACCOUNTABILITY இன்றி குற்றங்களுக்கு திமுகவை கேள்வி கேட்கிறார் விஜய்
கரண்ட் கட்க்கு ஹார்ட் டிஸ்க்கைத் தேடிக்கிட்டு இருக்கார் அமைச்சர்
QR கோடு இல்லாம திருச்சியில் அனுமதிக்காததற்கு தொண்டர்கள் ஸ்டாலினை திட்டிக்கிட்டு இருக்காங்க 😂
மிகவும் புரிதலான பேச்சு..!
நடந்தது நிழல் யுத்தம், பாரம்பரிய ஆயுதங்கள் கொண்டு அதனை வெல்ல முடியாது..!
வட இந்தியாவில் பிஜேபி வெல்ல பயன்பட்ட ஆயுதம் அது
எதிரி புலப்பட்டு விட்டான், தகுந்த ஆயுதங்களுடன் திருச்சியில் சந்திப்போம்
கவர்ச்சி இல்லாமல் வேறென்ன?
“த.வெ.க கவர்ச்சியில் வெற்றிபெறாமல், வேறு எதைவைத்து வெற்றிபெற்றது என இரண்டு காரணங்கள் சொல்ல முடியுமா? போராட்டம் செய்தீர்களா? சிறை சென்றிருக்கிறீர்களா? மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்கிறீர்களா? மக்களையாவது உருப்படியாக சந்தித்தீர்களா? உங்களது வேட்பாளர்கள் பெயராவது உங்களுக்கு தெரியுமா?”
- முதலமைச்சர் விஜய்க்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!
#UdhayanidhiStalin #DMK #TVKFails #TVKVijay #CMJosephVijay #CMVijay #TamilNadu #Politics #KalaignarSeithigal