கோவை, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினரும் மாவட்ட நிர்வாகத்தினரும் ஈஷாவுக்குள் நுழைந்தனர். இரண்டு நாட்கள் சோதனையும் விசாரணையும் நடைபெறும் என
தெரிகிறது.
சூலூர் சண்முகா தேவி தியேட்டர் உரிமையாளர்செல்வராஜ் துணைவியாரான
*அகில்* *குமரவேலின்* *தாயார்* *இந்திரா தேவி*
இன்று 30.09.2024 இரவு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்
*ஜக்கியின் ஈசா மீதுள்ள அனைத்து பாலியல் வழக்குகளின் தகவல்களையும் அக்டோபர் 4 ஆம் தேதி சென்னை உயர்நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு*
https://t.co/YxhWh9yLCS