விசிக ஆட்சி நடக்குது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைச்சாச்சு, நீதி கிடைச்சாச்சு.
இனிமே ஒடுக்குறாங்க என்று யாரும் சொன்னால் நம்பாதீங்க.
A small lesson on how FDI actually works.
Tamil Nadu receiving $5.95 billion in FDI during Apr–Jun 2026 the highest among Indian states is good news.
But before TVK claims the number as its achievement, one rather important fact:
₹39,620 crore (~$4.4bn) came from MUFG’s investment in Shriram Finance which is roughly three-fourths of the entire quarterly inflow came via a deal announced on 19 Dec 2025 : )
CCI approval: 25 Mar 2026
Investment completed: 8 Apr 2026
That’s how FDI works. The quarter records when capital flows in, not when the investment journey began. Large investments are often the outcome of work stretching across several quarters or years. In this case, via the hardwork of the #DravdianModel Govt under #CMMKStalin.
Even the @businessline article attributes Tamil Nadu’s performance to “structural momentum” built over the “last few years.”
So instead of the victory lap, publish the company-wise breakup of the $5.95bn and the dates those investments were originally committed.
Then the attribution will speak for itself.
FDI has a pipeline. Not a QR code 😇
Hardwork எங்களோடது…Appraisal மட்டும் உங்களுக்கா ?🤦🏾😂
#TVKFails #TVKLies
தலித் போராளி, பெண்ணிய போராளி என்ற பெயரில் சுற்றிக் கொண்டிருக்கும் போலி போராளிகளுக்கு திமுகவில் இருக்கும் பெண்களோ, தலித்துகளோ மனிதர்களாகவே தெரியாது. காரணம் இவர்கள் ஜாதி பாலின பெயரால் வயிறு வளர்க்கும் பார்ப்பனிய கும்பல்
Why is it always me?
Whatever I do seems to become a controversy. From day one until today, even the simplest things become an issue. If I eat a burger, it’s an issue. If I cut my hair, it’s an issue. Every personal choice I make seems to be questioned and judged.
Sometimes I wonder is it because I am a woman, or because I belong to a particular community?
When it comes to me, I have no idea where the feminists and those who claim to stand up for women disappear.
Women in politics are not characterless or any less deserving of respect. Being a woman in public life does not give anyone the right to judge her based on her appearance, lifestyle, or personal choices.
Every woman has her own dignity, self-respect, and right to live her life on her own terms.
Beyond the position of Mayor, please remember to respect the woman.
அரசுப்பள்ளிகளில் பெரும்பாலும் படிப்பவர்கள் விளிம்பு நிலை மக்கள்.
அந்த மக்களின் பெயரால் பிழைப்பு நடத்தி ஏமாற்றிக் கொண்டிருக்கும்
முட் டாள்கள் இப்ப எல்லாத்தையும் மூடிக்கிட்டு இருப்பாங்களே
For the first time in 15 years, schools in a few TN districts served mid day meals without eggs. What a colossal administrative failure 🤦 Tamil Nadu has been the only state in India providing eggs on every school working day and this is where we are now 🚶
இந்த வரிசையில் இப்போது விஜய்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணுக்கு சமரசம் செய்து வைத்தது தெரிந்தும் கூட விஜய்க்கு முட்டுக் கொடுக்கும் எச்ச கும்பல் இருக்கத்தானே செய்கிறது
ஒரு விஷயம் நல்லா கவனிங்க..
திமுக ஒரு கட்சியை அரசியலா எதிர்ப்பதற்கும், பிற கட்சிகள் திமுகவை குதறுவதற்கும் உள்ள வேறுபாடை உற்று பார்த்தீங்கன்னா அதுல மிகப்பெரிய ஒரு ஜாதிய உளவியல் இருக்கும்.
இப்பவும் கூட திமுகவை அரசியலாக எதிர்த்து சண்டை போடலாம்..ஆனா அதை செய்ய எவனுக்கும் இங்கே வக்கு வகை இல்லை..
மாறாக இங்கு திமுக,தளபதி ஸ்டாலின்,உதயநிதி மேல் செலுத்தப்படுவது ஒரு ஆதிக்க ஜாதிய மனநிலையிலிருந்து தொடுக்கப்படும் தாக்குதல் மட்டுமே..
" நீ எல்லாம் ஒரு ஆளு, உனக்கு ஒரு கட்சி " அப்படிங்கிற ஒடுக்குமுறை புத்தியிலிருந்து வரும் விஷம் தான் திமுக மேல இப்போ செலுத்தப்படும் அவதூறு தாக்குதல்கள்.
Im sure your conscience will tell you that DMK or MK Stalin doesn't deserve all this slander despite their contributions.
இப்போ இந்த பதிவுக்கு கூட எதிர்முகாமிலிருந்து ஒரு intellectual தளத்திலிருந்து விவாதிக்கவோ, கருத்துக்களை முன்வைக்கவோ யாரும் வர மாட்டார்கள். வெறும் abuse,slander replies போட்டு நான் சொல்வது உண்மைதான்னு அவங்களே prove பண்ணிட்டு போவாங்க...🤷
இது தந்தை பெரியார் காலத்திலே இருந்து தொடர்ந்து திராவிட இயக்கங்கள் மீது பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பனரல்லாதார் வீசும் பார்ப்பனிய கற்களும் செருப்புகள் தான்.
ஒரு போதும் இது போன்ற தாக்குதல்கள் சாராய அதிபர்களை வளர்த்துவிட்ட எம்ஜியார் மீதோ, வாச்சாத்தி கொடுமைகள் அரங்கேற்றி, போலி கஞ்சா வழக்குகளை பாய்த்து,நிலங்களை அபகரித்து சிறை சென்ற ஜெயலலிதா மீதோ நடக்கவே நடக்காது..
இந்த ஜாதிய மனநிலை இறுகிய சமூகத்தில் ஒரு தலித்தின் போராட்டம் எப்படியோ அதே போல்தான் திமுகவின் அரசியல் பயணமும்..
அதனால்தான் கல்வி,பெண்கள் முன்னேற்றம், மொழி உரிமை,மாநில உரிமை பேசிய தளபதி ஸ்டாலின் மீது இன்றைக்கு நிறுத்தாமல் சேற்றை வாரி இறைக்க வரிசை கட்டி நிற்கிறது பார்ப்பனியம்.
அதை இந்த ஜாதிய சமூகமும் கைதட்டி ரசித்தபடியே வழித்து நக்கிச்செல்கிறது!
மீண்டும் சொல்கிறேன்...அரசியலில் திமுக என்றுமே ஒரு ஒடுக்கப்பட்ட கட்சி! ஒவ்வொரு திமுககாரரும் அந்த ஒடுக்கு முறையை தினம் தினம் எதிர்கொண்டுதான் வருகிறார்கள்.. And that includes in social media too !
Remember, history has always been kind to DMK and its leaders.
திமுக போராடும்
திமுக வெல்லும்
⬛🟥
ஆண் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களே
பொறுப்புடன் பிள்ளைகளை வளருங்கள்
ஒழுக்கத்தை சொல்லிக் கொடுங்கள். பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணியுங்கள். கெட்ட வழியில் சென்றால் நீங்களே அவர்களை காவல் துறையிடம் பிடித்துக் கொடுங்கள்.
திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசுவதற்கும்.... அம்பேத்கருக்கு காவிச்சாயம் பூசுவதற்கும்... இரண்டு விரலைக் காட்டும் எம்.ஜி.ஆரின் கையை துணியால் மூடி கட்டுவதற்கும் என்ன வித்தியாசம்?
எம்.ஜி.ஆர். என்றாலே அ.தி.மு.க. தான்.... அவரது சின்னம் இரட்டை இலை தான்...
இரட்டை விரலை காட்டும் எம்.ஜி.ஆரின் கையை மறைத்துவிட்டு, அவருக்கு த.வெ.க. கொடி வண்ணத்தில் மாலை போடுவதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்! அதிகாரத்திமிர் இதைச் செய்கிறது! மத்தியில் பீஜேப்பீ நேருவின் பெயரையும், புகழையும் ஒழிக்க என்னென்ன செய்கிறதோ, அதை இங்கே விஜய் மூலமாக செய்கிறது...
இப்படி எம்.ஜி.ஆரின் கையை துணியால் மூடிவிட்டு மாலை போடுவதற்கு கொஞ்சங்கூட கூச்சமில்லையா விஜய்?
அதிமுக பெயரை துப்பில்லன அதிமுக MLA க்களை மட்டும் துட்டு கொடுத்து வாங்கிப்பியா
தவெக காரணுங்க சோத்துல உப்புப் போட்டு தான் தின்றீங்களா
MGR இரட்டை விரல் சின்னத்தை மறைச்சிட்டு அவர் தொடங்கின கட்சிய உன்னுதுன்னு சொல்றியே….
சரி வேண்டாம் விடுங்க
இதுக்கு விஜய் என்ன பண்ணுவாரு பாவம். அவரே பங்களாக்குள்ள அமைதியா இருக்காரு.
இதுவே வேற யாருனா முதலமைச்சரா இருக்கட்டும் அப்படி கோபம் வந்து இருக்கும் பிராத்தல் ஊடகங்களுக்கு