ஒவ்வொரு நாயும் 75 வருடமாக வருது போது சாப்புடுது பேலுது மோலுது திமுகவை பார்த்து குறைக்குது ஆனால் எந்த நாயாலும் இதுவரை ஒரு வழக்கில் கூட திமுகவிற்கு எதிராக ஊழல் வழக்கை நிருபித்தது கிடையாது அனைத்துமே அரசியல் ஆதாயத்திற்காக போடப்பட்டு நீதிமன்றத்தில் தோற்றதுதான்
Lifetime video 🔥🔥🔥
சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனார் நினைவு நாள்
தியாகி இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டையொட்டி அவரது பிறந்தநாளினை அரசுவிழாவாகக் கொண்டாட ஆணை, பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் என அவரது நினைவைப் போற்றும் சிறப்பான பணிகளைக் கடந்த 5 ஆண்டு #DravidianModel ஆட்சியில் மேற்கொண்டோம்.
நாட்டின் விடுதலைக்காகவும், சமூகத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் உறுதியான போராட்டங்களை முன்னெடுத்த இமானுவேல் சேகரனாரின் பணிகளும் தியாகமும் சமத்துவத்தை நோக்கிய நமது முயற்சிகளுக்கு என்றும் துணைநிற்கும்! இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க!
ஆட்சி அமைச்சோனே இந்த மாறி stunt பண்ணானுங்க
இப்ப விநாயகர் சதூர்த்திக்கே4000- 8000 வரைக்கும் ticket price போடுறானுங்க
தீபாவளி பொங்கல் எல்லாம் பொடூரமா போக போகுது
#JustNow || 500 ஆம்னி பேருந்துகளை அரசு பேருந்து கட்டணத்தில் இயக்க தயார்.. போக்குவரத்து துறையில் லஞ்சம் குறைந்துவிட்டதால் முடிவு என அறிவிப்பு..!!
#OmniBus | #Transport | #PolimerNews
இந்த செய்தி யாருக்கெல்லாம் ஞாபகம் இருக்கு? 🤭🤭🤭
தவெக அரசில் லஞ்சம் குறைஞ்சிருச்சு.. அதனால் பஸ் கட்டணம் குறைகிறோம் என சொன்னார்களே இப்போ கட்டணம் எவ்வளவு என பார்க்கவும்.
கூடுதல் கட்டணம் வசூலிக்க அரசிடம் இருந்து சாதகமான செய்தி வருவதற்காக சொன்ன டயலாக் இதுன்னு புரியும் 🤭🤭
நாலாந்தர சூத்திரர்களின் ஆட்சி எங்களது ஆட்சி என சட்டப்பேரவையில் அறிவித்த கலைஞர் கருணாநிதியின் திமுகவை ஒதுக்கிவிட்டு,மோடி அமித்ஷா என்ற பெயரை சொன்னவுடன் பதறி அடித்து அவைகுறிப்பில் இருந்து நீக்குங்கள் என்று சொல்லுகிற குடிமிகளின் அடிமை அரசுடன் இருப்பதற்கு மனது ஏதோ ஒத்துப் போகவில்லை.
-கரிசலூர் மு.சுரேஷ்.
மாநில செயலாளர், விசிக.
#WATCH | "இரவு நேரங்களில் தொடர்ச்சியாக கரண்ட் கட் ஆகிறது.. இதை கேட்டால் மேலிடத்து உத்தரவு என அதிகாரிகள் சொல்கிறார்கள்.."
ராஜபாளையத்தில் அமைச்சர் ஜெகதீஷ்வரி நன்றி தெரிவிப்பு நிகழ்வின்போது மின்வெட்டு தொடர்பாக பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
#SunNews | #PowerCut | #Rajapalayam
சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட இயக்கத்தின் முதன்மை தலைவர்களுள் ஒருவருமான தமிழவேள் பி.டி.ராஜன் ஆலயங்களில் தமிழ் அர்ச்சனை ஒலிப்பதற்கும், தமிழ்மொழி வழிபாட்டிற்கும் முதன்முதலில் வித்திட்டு வழிவகை செய்த வரலாற்று நாயகன்!
#திராவிட_மாதம்
இந்த ஐடி இப்ப மட்டும் இல்ல.. கடந்த 3 வருச போஸ்ட் எல்லாம் செக் பன்னுங்க.. எப்ப எல்லாம் கட்சிக்கு எதாவது சப்போர்ட்டான விசயம் நடக்குதோ அப்போ எல்லாமே இதே மாதிரி போஸ்ட்ட வரும்.. அதுவும் பெண்கள அப்யூஸ் பன்ற போஸ்ட்டாவே இருக்கும்..இதே மாதிரி இன்னொரு ஐடியும் இருக்கும்.. இதை ஒரு வேலையாவே செய்யும்..! என்ன காட்டு கத்தா கத்தினாலும் ரிமூவ் ஆகாது.. கேட்டா நான் களபோராளிடானு வேற சொல்லிகுவாங்க... என்னத்த அரசியல் பன்றாங்களோ...!
ஊரான் வீட்டு நெய், சர்க்கரை, மாவு எல்லாம் எடுத்துட்டு போய் Sweet Factory நடத்திட்டு இருக்கார் அண்ணா.. 🤡🤡
ஜோசியர் சொன்னாரு, கடலை பார்த்துட்டே வேலை பார்க்கணும்.. வீட்டுக்கு பக்கத்துலயே ஆபீஸ் வேணும்னு just ஒரு 1200 கோடி சில்லறை காசை எடுத்துண்டார் 🔥
#WATCH | சென்னை மாதவரம் வடம்பெரும் பாக்கத்தில் 5 மணி நேரமாக மின்வெட்டு நீடித்தததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திறகு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் இரவில் மின்சாரம் மீண்டும் வந்ததால் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
#SunNews | #Madhavaram | #Powercut