அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திட்டத்தை முடக்குவதற்கு நீதிமன்றம் வரை சென்று அத்தனை வேலைகளையும் பார்த்தது “பார்ப்பான் கட்டுப்பாட்டில் இருந்த ஒத்த சிபிஎஸ்சி பள்ளி” என்பது வரலாறு.
ஆனால் வாயாட்ட அமைச்சர் @imrajmohan சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு NOC கொடுப்பதை அரசு விழாவாக கொண்டாடும் இழிசெயலை என்ன சொல்ல?
திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கீழ்க்கண்ட அலுவலக முகவரியில் என்னை சந்திக்கலாம்.
அலுவலக முகவரி :
வழக்கறிஞர் இ. பரந்தாமன், B.A.B.L., Ex MLA.
செட் காலனி 1வது தெரு,
எழும்பூர், சென்னை – 600 008.
044 - 49524350
9940666269
Address ;
I.PARANTHAMEN B.A.B.L.,Ex MLA.
Sait colony 1st Street, Egmore Chennai - 600 008.
044 - 49524350
994066626
@mkstalin@Udhaystalin@Office_of_Udhay@arivalayam@DMKITwing@DMK_Chennai@DMK4TN@DMK_Updates
தினம் தினம் தமிழ்நாடு எதிர்கொள்ளும்:👇👇
பாலியல் துன்புறுத்தல் வழக்குகள்..😡
தொடர்ச்சியான மின்வெட்டுக்கள்..😡
மாநிலம் தழுவிய போராட்டங்கள்..😡
சட்டம் மற்றும் ஒழுங்கு கவலைகள்..😡
இதற்கிடையில் மௌன விரதத்தில் இருக்கும் Sofa நண்பர்கள்.. 🤦♂️😡
லாட்டரி ஆதவ் என்ட்ரி {Entry}🤣🤣🤣 👌👌👌
#வாயை_திறங்க_CM #sofamodelCM #TVKFails
ஏதோ ஒரு புகார் காவல் நிலையத்துல பண்ணுனா தவெக கட்சியில் இருந்து ஆள் வராங்க .. எதுக்குன்னு கேட்டா "அண்ணன்" கூப்பிட்டாராம் .. யாரு அந்த அண்ணனு பார்த்தா அது அவங்க மாவட்ட செயலாளராம் ..
@CMOTamilnadu இது தான் நீங்க சொன்ன மாற்றமா .. கட்ட பஞ்சாயத்து பண்றதுக்கு தான் கட்சியா
#வாயை_திறங்க_CM
தமிழ்நாடு சட்டப்பேரவையில் #SofaModel அரசு அளித்த அறிக்கையை Comma, Full Stop கூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக - த.வெ.க-வின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்தி இருக்கிறது.
ஆளுங்கட்சியினர் Reels போடுவதற்கான Content Material-ஆக அமைந்துள்ள ஆளுநர் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை.
தொடர் மின்வெட்டு - பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெடு - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளுக்கு Sticker ஒட்டியும், த.வெ.க அரசின் சறுக்கல்களுக்கு கழகத்தின் மீது பழிபோடும் வகையிலும் அமைந்துள்ள ஆளுநர் உரையை கண்டிக்கிறோம். #TNAssembly
நீ கோவப்படுற போல நடிக்க கூட மாட்டியா !?
நீ பொறுப்பு ன்னு சொல்லல !?
ஆனா ரெண்டு ம்மாசம் முன்னாடி பேசுனதை அப்படியே போடுறேன் !
எவ்வளவு மோசமான நபரை தமிழ்நாடு பார்த்ததில்லை ....
இதுக்கெல்லாம் எப்படி முட்டு கொடுப்பிங்க தம்பிகளா !?
நீ கோவப்படுற போல நடிக்க கூட மாட்டியா !?
இந்த எடிட் போடும் போதே அவ்ளோ கஸ்ட்டமா இருந்துச்சு... இந்தியாவுல CPIக்கு MP எங்கயும் இல்ல ஆனா தமிழ்நாட்டுல அவங்க சின்னத்துல நிக்க வச்சு CPI ஜெய்க்க அவ்ளோ உழைச்சோம்.. அந்த உழைப்பு ஒரு நடிகனோட தற்காலிக வெற்றிக்கு முன்னாடி காணாம போச்சு... சென்று வாருங்கள் தோழர் ❤️❤️❤️
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
இதுக்கும் 6 மாசம் wait பண்ணனுமா தோழர்களே??? இல்ல 7 தலித்துகளுக்கு சொந்த கட்சிலயே அமைச்சர் குடுத்துட்டாங்கன்னு அமைதியா இருந்துடலாமாண்ண? @beemji
இல்ல, 'திருவிழாவில் ஏற்பட்ட தகராறு என்று கூறுகின்றனர்'னு நீலம்ல 4 வரில ஒரு பதிவ போட்டு நகர்ந்துடலாமா? @Neelam_Culture
"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி.
அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார்.
இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார்.
இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார்.
ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர்.
'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது.
குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள்.
பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார்.
ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார்.
Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா?
இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்?
ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் #SofaModel அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
Reels Content-ற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று Punch Dialogue பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது.
மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பினால், பாசிசத்தின் மற்றொரு Version ஆக, ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு!
ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அரசை விமர்சிக்காத மற்ற சேனல்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை.
ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#PressFreedom
Dear Friends, @galattadotcom has replied to our legal notice today and informed us officially that they have removed the offending content. TVK MLA Mrs. M.R. Pallavi made baseless and false accusations against DMK cadres, that they were responsible for the power cuts.
We will proceed further.
Ulti da 🤣🤣🤣
விஜய்க்கு ஓட்டு போடுங்கனு அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இதைவிட சிறப்பா விஜய் யாருங்கிறத சொல்லி புரிய வைக்க முடியாது
Whatsapp Status & Family group content👌👌