Oxymoron-க்கு முகமிருந்தால் அது Toxic Vettri Kazhagam போலத்தான் இருக்கும்!
பெண்கள் பாதுகாப்புக்கு 'சிங்கப்பெண் படை' என தனக்குத் தெரிந்த அதே சினிமா பாணியில் ஒரு buildup.
சமீபத்தில் தூத்துக்குடியில் வேலே வாங்கித் தருவதாகக் கூறி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது TVK நிர்வாகிகள். அதை மறைக்க TVK MLA கொலை மிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத, இப்படி ஒன்று நடக்கிறது என்பதே கூட தெரியாத இந்த டம்மி CM தான், இந்தப் படையைத் தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளப் போகிறாராம்!இதுதான் உங்களின் Women Safety லட்சணமா?
Social media-வில் நியாயமான கேள்வி கேட்டால் கூட பெண்களின் குடும்பத்தார் வரை இழுத்து ஆபாசமாக வசைபாடும் உங்களின் 'Abusive Warriors'-ஐ அரவணைத்துக்கொண்டு, நீங்க பெண்களைக் காக்கப் போகிறீர்களா? It's pure hypocrisy!
திமுக ஆட்சியின் Pink Patrol வாகனங்களுக்கு 'சிங்கப்பெண் படை' என்று புதுசா Sticker ஒட்டுவதும், பெண் காவலர்களின் Uniform-ஐ மாற்றுவதும் தான் உங்க பிரம்மாண்ட திட்டமா? வெறும் PR Optics & Narrative விளம்பரங்கள் நிஜ பாதுகாப்பை தராது.
இத்திட்டத்தின் Launch-ஐ காரணமே இல்லாமல் பலமுறை ஒத்திவைத்ததிலேயே உங்களின் அலட்சியம் அப்பட்டமா தெரியுது.
இந்த படைக்கு தனியாக ஒதுக்கப்பட்ட Budgetary Allocation எவ்வளவு?
இது புது நிதியா? இல்ல பழைய Police funds-ஐ பிரித்துச் செய்யும் கண்துடைப்பா?
New vehicles, CCTV integration மற்றும் உள்கட்டமைப்புக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு என்பதற்கு எந்த Data-வும் அரசிடம் இல்லை.
உங்கள் Abusive warriors-க்கு அத்துப்படியான Cyber crimes-ஐ தடுக்க, கையாள அதற்கான Training Modules & SOPs எங்கே?
கேமரா முன் ஆக்ரோஷமாக dialogue பேசி Acting பண்ணுவதும், Sticker ஒட்டுவதும் வெற்று கைதட்டலை வேணா பெற்றுத் தரும். But where is the real women safety? 🤏🏼
சரி, இன்னைக்கு speech மனப்பாடம் பண்ணியாச்சா? இல்லை, இதிலும் தவறு நடந்தால் அதை எப்படி அடுத்தவர்கள் மீது பழி போடலாம் என்ற point கிடைக்காமல் உங்கள் script writer தடுமாறிக் கொண்டு இருக்கிறாரா?
#TVKFails
Rumors | வதந்தி
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சிக்கியுள்ள ஜான் பிரிட்டோ அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினரல்ல என அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல்
ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரும் எம்.எல்.ஏ.வுமான லீமா ரோஸின் தம்பி என பரப்பப்படும் தகவலும் வதந்தி என விளக்கம்
Leema Rose | Aadhav Arjuna | Rumors | ED
#LeemaRose #AadhavArjuna #Rumors #ED #TamilNews #NewsTamil24x7
அந்தணப்போர் காரன் ஆளுங்கட்சி ஊழல ஒளிச்சிருக்குனு ஊதுறான். கடைசியா இவன் ஆளுங்கட்சிக்கு ஊதுனது ஒத்தரோசா உயிரோட இருந்தபொழுது!
மனமகிழ் மன்ற FL2 லைசன்ஸ்க்கு கடந்த ஒரு மாசமா தமிழ்நாடு முழுக்க இருந்து எத்தனை கோடி பணம் வந்து சேந்திருக்கு தெரியுமாடா நூலாண்டி?
கொங்கு வெள்ளாளர் சமூக எம்.பி @jothims அவர்களின் பேச்சு ஜாதிவெறியின் உச்சம்!
அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு அவர் சார்ந்த மண்ணின் வட்டார வழக்கு பேச்சு.. அவர் பேச்சு மொழி அப்படித்தான் இருக்கும். கொங்கு வட்டார வழக்கு மொழி ஒசத்தி போலவும் தூத்துக்குடி வட்டார வழக்கு மொழி தாழ்ந்தது போலவும் பேசுவது ஜாதிய அருவருப்பின் உச்சம்..
காங்கிரஸ் மலவாயன் திருச்சி வேலுசாமியை என்றாவது ராகுல் காந்தி கண்டித்தது உண்டா?
கூட்டணியில் இருக்கும் போது ஒரு பேச்சு, இல்லாத போது ஒரு பேச்சு.. இது சரி அல்ல..
காங்கிரஸை அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சிப்பது அநாகரிகம்.. இதனை தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் - எம்.பி ஜோதிமணி
#Dindigul | #JothimaniMP | #AnithaRRadhakrishnanMLA | #Congress | #DMK | #PolimerNews
கூட்டணியில் இருக்கும் போது ஒரு பேச்சு, இல்லாத போது ஒரு பேச்சு.. இது சரி அல்ல..
காங்கிரஸை அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சிப்பது அநாகரிகம்.. இதனை தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் - எம்.பி ஜோதிமணி
#Dindigul | #JothimaniMP | #AnithaRRadhakrishnanMLA | #Congress | #DMK | #PolimerNews
Iron man சூட் மாதிரி ஒன்னு ரெடி பண்ணி தரலாம். தேவையான இடத்துல நெஞ்சுல இருக்க மைக் டச் பண்ணி பேசிக்கலாம் .. நல்ல மாற்றமாவும் இருக்கும்.. மாமாவும் இருக்கும்..
IT Wing இந்த Screenshot மட்டும் போட சொல்லுச்சு போல 😂😭
இந்த Screenshotல இருக்கறது வேற வழக்கு , நீங்க சம்மந்தப்படுத்தி அவதூறு பரப்புறது Drug Case.
இந்த வித்தியாசம் கூட தெரியாம நீங்க அவதூறு பரப்பறதா நம்ப நாங்க லூசு இல்லை , நீங்க வேணும்னு தான் பண்ணுறிங்க பண்ணுங்க பார்த்துப்போம்.
இது நேற்று நடந்த சம்பவம்.. இடம் பெரம்பூர்.. முதலமைச்சர் தொகுதி வேற...😳
எந்த முன் அனுபவம் இல்லாத கூட்டத்தின் கையில் நிர்வாகம் சென்றால் என்னவாகும் என்பதற்கு இதுதான் சான்று!
மின்சாரத்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டது.. அரசு நிர்வாகம் சோதனை கூடம் போலவும் மக்களை சோதனை எலிகளாகவும் நினைப்பதன் ஆபத்தை மக்கள் இனிதான் உணர போகிறார்கள்!
மூடப்பட்ட கடைகள் விவரங்கள் வரல. அதுக்குள்ள 11,000 கோடி வருவாய் இழப்பு ஓல் லிஸ்ட் வந்துடுச்சு. இவன் சொன்ன கணக்குப்படி பார்த்தால் ஒரு கடை 153.4 கோடி வருமானம். மொத்த டாஸ்மாக் கடை 4,765.
4,765 * 153.4 = 7,30,951 கோடி வருமானமா?
அப்ப டாஸ்மாக் வருமானம் 7.30 லட்சம் கோடியா? என்ன தான் ஓலாவா இருந்தாலும் லாஜிக் வேண்டாமாடா?
Cheap Minister @actorvijay நிர்வாகத்தில் Accountability 'Zero', Transparency 'Zero'.
நல்லா கவனிங்க.. இவன் சொல்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்காது.
ஒரு ட்ரான்ஸ்பார்மர் விலை 8 லட்சம்னு எதன் அடிப்படையில் சொல்றேன்.. எத்தனை கோடிக்கு டெண்டர் விட்டாங்க.. எத்தனை ட்ரான்ஸ்பார்மர்ஸ் வாங்கினாங்கனு சொன்னால் மாட்டிப்பான்.. அதான் 397 கோடி னு random number சொல்லி விபூதி அடிக்கிறான்..
நிர்மல் குமார் அடிப்படையில் ஆர்எஸ்எஸ்காரன். காங்கிரஸ் கட்சிக்கு ஆர்எஸ்எஸ்காரன் துணை நிற்பது ஆர்எஸ்எஸ் கடைக்கண் பார்வை மீண்டும் காங்கிரஸ் மீது விழுகிறது என பொருள்!
முதல் கணவனை கரம் பிடிக்க போகும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள்!
@thirunangai பொய்கள்- 1
திருநர் ஆராதனா அவர்கள் அதிமுக ஆட்சியில் posting கிடைக்காததால் நீதிமன்றத்தை நாடினார். மீண்டும் திமுக ஆட்சி வந்த போது தோழர் @riya_anbu அவர்கள் முன்னெடுப்பால் முதல்வர் ஸ்டாலின் மற்றும் @Udhaystalin அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்து. அந்த கோரிக்கை உடனே நிறைவேற்றப்பட்டு அவருக்கு
ஊர்காவல்படையில் posting போடப்பட்டது.
அந்த சந்திப்பை நடக்கவிடாமல் தடுத்தது இந்த Grace Banu தான்..
சமீபத்தில் கூட திருநர் ஆராதனா அவர்கள் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கெடுத்தார்.
இதில் இருந்து GRACE BAANU ஒரு பக்கா பிராடு என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.
#TVKVijayFails