நீங்கள் உயிர் செயல்முறையையும் அதன் மூலத்தையும் அறிய விரும்பினால், முதலில் உங்கள் உயிரோட்டத்தை நீங்கள் அதிகரிக்கவேண்டும். ஆனந்தமாக உயிரோட்டத்துடன் இருப்பதுதான் உண்மையாகவே உயிரை உணர்வதற்கான ஒரே வழி. #SadhguruQuotes#குருவாசகம்
In yoga, we say, "If you have one eye on the goal, you have only one eye to find your way. It is inefficient.” Devotion to the process renders you to a goal that you have not even imagined possible. This is the essence of Krishna’s teaching. -Sg #KrishnaJanmashtami
குண்டலினி: இந்த மறைஞான சக்தி என்ன செய்யும், ஏன் இதை கவனமாக கையாள வேண்டும்
பாரதத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் 5 கதைகள்
புதிய டிஜிட்டல் ஈஷா காட்டுப்பூ ஆகஸ்ட் மாத இதழில் இப்போது வாசியுங்கள்
https://t.co/zTclfHA73p
#KaattuPoo
Deeply grateful to @DrPramodPSawant for jumping in on the #SaveSoil movement with great zest, and supporting soil revitalization in the state of Goa by signing the Memorandum of Understanding.
Action now. https://t.co/z6MmqMf5nE
#ConsciousPlanet
ஈஷா யோகா 7 நாள் நிகழ்ச்சி
ஆகஸ்ட் 10 முதல், காலை 6 - 8:30 மணி/ மதியம் 10 - 12:30 மணி / மாலை 6:00 - 8.30 மணி தினமும் 2.30 மணி நேரம்.
பதிவிற்கு:https://https://t.co/3ALFRHoD10
இடம்:
VRS திருமண மண்டபம்
மஹாதான தெரு
மயிலாடுதுறை
8508603385
Google Map :https://t.co/ZoXGbzfr2D
Chess- a Game of masterful guile & strategy that celebrates Brain over Brawn. A matter of pride & joy for the citizens of Tamil Nadu to host the 44th Chess Olympiad. A warm welcome & best wishes to all participants. -Sg #ChessOlympiad2022
Hon'ble Governor Shri Arif Mohammed Khan congratulated 16 year old Sahil Jha @withsahiljha from Kolkata,WestBengal,who has been cycling all over India spreading awareness on #SaveSoilMovement .He covered seven States &hopes to complete 25000km in 18 months: PRO KeralaRajBhavan
It was our absolute pleasure to have all entrepreneurs flying with us and soaring high. We thank @ishafoundation for making their dream come true and wishing them all the best for future endeavors! #IshaOutreach#LeanCleanFlyingMachine
வரலாறுகாணாத எண்ணிக்கையில் பறவையினங்கள் மொத்தமாக அழிவதைக் காண்பது மிகவும் வேதனையளிக்கிறது. புழுக்கள், பூச்சிகள், மரங்கள் இல்லாமல் பறவைகள் உயிர்வாழவும் அவற்றின் எண்ணிக்கையை தக்கவைத்துக் கொள்ளவும் முடியாது. உயிர்கள் அனைத்தையும் பேணிக்காக்க, நாம் மண்காக்க வேண்டும். #SaveSoil. -Sg
உயிர்த்தன்மை என்பது சிறு நுட்பங்களில் உள்ளது. ஒரு மலரையோ எறும்பையோ பாருங்கள், படைப்பின் ஒவ்வொரு துளியும் எவ்வளவு நுட்பமாக கட்டமைக்கப்பட்டுள்ளது! #SadhguruQuotes#குருவாசகம்