கடைசியா வந்த 4 Red Giant Production-க்கு Review பண்ணிருக்காரு,
ஒரு Sun pictures படத்துக்கு வாழ்த்து அறிக்கையும் விட்ருக்காரு Seeman..
அரசியல்ல சொம்படிக்க தான் Sweet Box குடுத்திருக்காங்கனு பாத்தா மொத்தமா அடிமை படுத்த குடுத்து வச்சிருக்காங்க..
அனோஜன் விடுதலைக்கு ஒரு அறிக்கை கேட்டுக் கெஞ்சிட்டு இருந்தோமே ,
அண்ணன் #Jailer2 படம் preview ல பிஸியா இருந்துருக்கார்....
இது புரியாம எல்லாரும் அண்ணனை தப்பா நினைச்சுட்டாங்க.....
ஒரு நடிகருக்கு ஆயிரம் வேலை இருக்கும், அதெல்லாம் எங்க உங்களுக்கு புரிய போது 😏
“விஜய் மாமா இங்க பாருங்க.. இங்க மேல பாருங்க..”🤩❤️
பள்ளி ஜன்னலில் இருந்து எட்டிப்பார்த்து மழலை குரலில் முதல்வர் விஜயை அழைத்து பள்ளி சிறுமிகள்..!
திரும்பி பார்த்து தளபதி விஜய் கொடுத்த கியூட் ரியாக்ஷன்..! ❤️
கொட்டித் தீர்க்கும் கனமழை…
முதலமைச்சர் விஜய்யைக் காண மழையிலும் காத்திருக்கும் மக்கள்…!
இந்த அன்பை போல வேறேது...♾️❤️
இவ்ளோ அன்பு எல்லாம் எல்லோருக்குமே கிடைக்காத வரம் @TVKVijayHQ 🥹🥹🥹
@CMOTamilnadu