#TVKVijayFails
தவேக ஆட்சியில், மதிய வேலையில் குடித்து போதையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் குடிமகன்.
இந்த லட்சணத்தில் TASMAC மூடப்படும் என்று வெற்று விளம்பரம் வேறு.
@CMOTamilnadu@TVKVijayHQ
கொங்கு மண்ணில் என்றும் திமுக கொடி பறக்காது!
நேற்று கரூரில் நடந்த திமுக கட்சி கூட்டத்தில், கோயம்புத்தூர் மக்கள் அவர்கள் ஊரைத் தவிர மீதி எல்லா ஊர்களையும் கெடுத்து விடுவார்கள் என்று அவதூறாகப் பேசியுள்ள திமுகவின் வாரிசு எம்பி திரு. தயாநிதியையும், அதை மெய்மறந்து ரசித்த திமுகவின் தற்போதைய ஜால்ரா திரு.@V_Senthilbalaji வன்மையாகக் கண்டிக்கிறேன்.
என்னதான் முட்டி மோதி, குட்டிக்கரணம் போட்டு வித்தைகள் காட்டினாலும், எதையும் கண்டு மதி மயங்காமல் தங்களை தொடர் தோல்வியில் தள்ளும் கோவை மக்களின் அடிப்படைப் பண்பையே திமுக தலைவர்கள் அவமதித்துள்ளது வன்மத்தின் உச்சம்.
அதிலும், கொங்கு மண்ணில் நின்று கொண்டு, தென்னிந்தியாவின் முக்கியப் பொருளாதாரப் புள்ளியாக திகழும் கோவையை, பொதுவெளியில் திமுகவினர் இப்படி இழிவுபடுத்தி பேசியிருப்பது, வரும் தேர்தலோடு திமுக கருகி சருகாகப் போகிறது என்பதற்கான அறிகுறி. கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிந்து கொண்டால் தலை தப்புமா?
#DMKAgainstKovai #DMKFails
The blatant injustice meted out to the Avila Convent School Band from Coimbatore in the South Zone School Band Competition at Hyderabad is highly condemnable.
A team that was officially declared FIRST in the Brass Band (Girls) category, given certificates and trophy, has now been arbitrarily pushed to third place through a alleged backdoor “re‑result”, without any transparency or notice to the school or students.
This blatant manipulation of results raises serious questions about the conduct of the organisers and the role of the Telangana Government, under whose watch the original results were cancelled and a new list issued after “expert review” that mysteriously downgraded Avila Convent, Tamil Nadu. Such conduct is an insult to the hard work, discipline and merit of our daughters who won fair and square on the field.
The Government of TN cannot remain a mute spectator when our team, which legitimately earned the right to represent the State, is being denied its place in the National School Band Competition to be held on 24th January in Delhi.
It is the duty of the TN Govt to immediately intervene with the Telangana Govt & other authorities to restore Avila Convent’s rightful position.
The Telangana Govt must ensure complete transparency, publish the basis of this so‑called re‑evaluation, and guarantee that the original winners are not sacrificed to backroom lobbying, if any.
The young girls of Avila Convent have made Tamil Nadu proud; now it is the Govt of Tamil Nadu's responsibility to stand by them and ensure they march in Delhi with their heads held high.
Blessed to seek the divine grace of the Guardian Deity of the Nilgiris Arulmigu Hethai Amman today along with State Youth Wing Secretary Thiru.@VishaganIlango and Nilgiris District Youth Wing President Thiru.@MageshNavneeth and party functionaries.
Being part of this spiritually mesmerizing festival of the Badaga community brought great peace and happiness.
I prayed to the Almighty for the health, prosperity, and well-being of all people.
நீலகிரி மண்ணின் காவல் தெய்வம், அருள்மிகு ஹெத்தையம்மன் கோவில் திருவிழாவில் இன்று இளைஞர் அணி மாநில செயலாளர் திரு.விஷாகன் மற்றும் நீலகிரி மாவட்ட இளைஞர் அணி தலைவர் திரு.நவ்நீத் மற்றும் கட்சி சொந்தங்களுடன் கலந்து கொண்டு அம்மனின் ஆசி பெற்றேன்.
பக்தி பரவசமூட்டும் படுகர் இன மக்களின் முக்கிய திருவிழாவில் கலந்து கொண்டது மனதிற்கு மிகுந்த நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
எல்லா மக்களும் நோய் நொடிகள் இன்றி, சுபிட்சமாக வாழ ஹெத்தையம்மனை வேண்டிக் கொண்டேன்.
திருப்பரங்குன்றத்தில் @BJP4TamilNadu தலைவர் திரு @NainarBJP அவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, வெள்ளகோவில் வடக்கு ஒன்றியம் முத்தூரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மாநில இளைஞரணி செயலாளர் திரு.முத்தூர் ஐ.விசாகன் தலைமையில், ஒன்றிய தலைவர் திரு.ஜி.ராஜ்குமார் முன்னிலையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
#Thiruparankundram
With Vice President of India Honourable #CPRadhakrishnan Ji at our temple in #Tirupur ! L
மாண்புமிகு துணை ஜனாதிபதி பெருமதிப்பிற்குரிய @CPR_VP அவர்களுடன் திருப்பூரில் ஒரு அருமையான சந்திப்பு.
கோபிசெட்டிபாளையத்தில் பா.ஜ.க இளைஞரணியின் பிரம்மாண்ட மாரத்தான் போட்டி துவங்கியது.
Grand #SudesiRun Marathon kickstarted at Gobichettipalayam by BJP Youth Wing.
AP CM: Signed a landmark agreement with Google to set up a $15 billion AI Data Centre in Visakhapatnam.
TN CM: Let's table a bill & Ban Hindi in our State. Yo!
DMK and their Pathetic politics & misplaced priorities, sigh!
24 years ago today, the foundation for a new era of governance was laid. When Thiru.@narendramodi first took his oath as Gujarat's CM on October 7, 2001, he began scripting a new chapter in Indian politics-one centered on development, accountability, and a vision for the last-mile delivery.
What began in Gujarat became the blueprint for a New India. It was the dawn of an era that shifted the focus from empty promises to tangible performance, transforming the lives of millions.
#24YearsofSeva #24YearsOfPMModi #NarendraModi
My Heartfelt congratulations our Honourable Prime Minister Shri. @narendramodi Ji on completing 24 years of dedicated service and entering into the 25th glorious year as Head of Government - first at the state level and now as the Pradhan Sevak of Bharat.
Your vision of Rashtra Pratham has transformed India from a fragile five economy to the fourth largest economy. It has lifted 25 crore people out of extreme poverty.
Your journey inspires millions, rooted in Dharma, Kartavya Bodh & Seva Bhav. From empowering the poor, promoting Atmanirbhar Bharat, to reviving India’s cultural pride, your leadership lights the way for a Viksit Bharat @ 2047.
May you continue to guide our Nation with strength, vision, and dedication. @PMOIndia
நம் வாழ்வில் பல்வேறு கட்டங்களில் பல்வேறு கட்சி நண்பர்களுடன் பயணிப்போம். அவ்வகையில், அடுத்த சில ஆண்டுகள் நான் பயணிக்கவிருக்கும் தமிழக பா.ஜ.க இளைஞரணியின் அன்புத் தம்பிகளுடன், நமது அன்பு அண்ணன் @annamalai_k அவர்களை கோயமுத்தூரில் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றோம்.
To protect our environment, we planted tree saplings at the Sivanmalai Murugan temple, along with Thuligal organization. State Vice President Thiru. @covaiakp State Secretary Thiru. @vishabvb and the District and Mandal office-bearers were also present at the event.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சிவன்மலை முருகன் கோவிலில், துளிகள் அமைப்புடன் இணைந்து மரக்கன்றுகள் நட்டோம். இந்நிகழ்வில், மாநில துணைத் தலைவர் திரு. கிருஷ்ண பிரசாத், மாநில செயலாளர் திரு. விசாகன் மற்றும் மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Honored to distribute welfare kit to sanitation workers at Nalla Thaai Kalyana Mandapam, Kangayam, in a program organized by State Youth Wing Secretary Thiru. @vishabvb. Their selfless service to our community is commendable.
மாநில இளைஞர் அணி செயலாளர் திரு. விசாகன் அவர்கள் ஏற்பாட்டில், காங்கேயம் நல்லதாய் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதில் மனநிறைவு அடைந்தேன். அவர்களின் தன்னலமற்ற சேவை போற்றுதலுக்குரியது.
திருப்பூர் தெற்கு மாவட்டம் காங்கேயம் சட்டமன்றத்திற்குட்பட்ட வெள்ளகோவில் பகுதியைச் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மண்டல் தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்ற பொழுது
@SuryahSG@NainarBJP@annamalai_k#BJP