Deeply saddened by the passing of his excellency former President Pranab Mukherjee. A great statesman and parlimentarian his loss marks the end of an era.
#PranabhMukherjee
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (09.09.2020) செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டேன்.