விருத்தாச்சலத்தில், உடற்பயிற்சி கூடம் மற்றும் அனைத்து விதமான விளையாட்டு அரங்குகள் உள்ளடக்கிய "RG ஆடுகளம்" விளையாட்டு பயிற்சி மையங்களை திறந்து வைத்து உரையாற்றிய போது.!
உடன் விருதை வள்ளல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் Dr.R.கோவிந்தசாமி, சேலம் Dr.சுந்தர்ராஜன், சித்த மருத்துவர் அன்பு கணபதி, Dr.R.G.மகேந்திரன், Dr.R.G.அருண் மற்றும் குடும்பத்தினர்.!
#sports #badminton #cricket #basketball #football #games #players
BREAKING || அமைச்சர் என்.ஆனந்திடம் மனு கொடுத்த அன்புமணி..
மனுவில் இருப்பது என்ன?
1. தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும்
2. நிலுவையில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களை போர்க்கால அடிப்படையில் சீர்படுத்த வேண்டும்
3. காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்
4. தர்மபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த போர்க்கால நடவடிக்கை வேண்டும்
5. அரியலூர் சோழர்கால நீர் பாசன திட்டத்தை மீட்டுருவாக்கம் செய்து செயல்படுத்த வேண்டும்
6. நந்தன் கால்வாய் திட்டத்தை வேகப்படுத்த வேண்டும்
7. படேதலா ஏரி கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
8. காவிரி கொள்ளிடம் பகுதியில் தடுப்பணை கட்டப்பட வேண்டும்
9. காவிரி, வைகை, தாமிரபரணி, நொய்யல் உள்ளிட்ட ஆறுகளை தூய்மைப்படுத்த வேண்டும்
10. தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்
11. நீர்நிலைகளை மீட்டுருவாக்கம் செய்ய ரூ.2 லட்சம் கோடி தேவைப்படும்
12. ஆண்டுக்கு ரூ.25,000 கோடி ஒதுக்கினால் 8 ஆண்டுகளில் நீர்நிலைகளை மீட்டுருவாக்கம் செய்யலாம்
13. நீர்நிலைகளை மீட்டுருவாக்கம் செய்தால் தண்ணீர் பற்றாக்குறை குறையும்
Secretariat | Anbumani | PMK | 06 July 2026
#Newstamil24x7 #MinisterAnand
"60 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு மாற்றம்... எதிர்க்கட்சிகளை அழைத்து இப்படி மரியாதை கொடுத்து அவர்களோட யோசனைகளை கேக்குறாங்க.." தவெக அரசை பாராட்டிய அன்புமணி
#Secretariat | #Anbumani | #PMK | #MinisterNAnand | #PolimerNews
@ramprakashOptom இதைப் பார்க்கும்போது வன்னிய சமூகத்திற்கு ஓரளவு ஆறுதலாக இருக்கும் இருந்தாலும் பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு அந்த தலித் குடும்பத்திற்கு கொடுத்தது போல் இலவச வீட்டு மனை ஓய்வூதியம் மற்ற அனைத்து இழப்பீடுகளையும் அவனுக்கு கொடுத்தது போல் இந்த குடும்பத்திற்கும் அரசு கொடுக்க வேண்டும
பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, க.வைத்தி, கோ.ஆலயமணி, பாமக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் ஒன்று திரண்டு சென்று சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
#PMK
“இங்க போடுற சத்தம் டெல்லிக்கு கேட்கணும், டெல்லி நமக்கு ஆதரவு கொடுக்க மாட்டாங்க, கர்நாடாகவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க.. டெல்லியில் சென்று நாம் போராட வேண்டும்” - மேகதாது அணை திட்டத்தை தடுக்கக் கோரி கும்பகோணத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரசாரத்தில் பாமக தலைவர் அன்புமணி பேச்சு
#Kumbakonam | #PMK | #AnbumaniRamadoss | #MekedatuDam | #PolimerNews
டி.கே. சிவகுமார் மிகப் பெரிய பொய்யைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.. இதைச் செய்தால் தமிழ்நாடு அழிந்துவிடும் - அன்புமணி பேட்டி!
Mekedatu Dam | Anbumani Protest Against Mekedatu Dam |
#NewsTamil24x7#Trichy