#Gladiators Cinematography by Ribhu Sarma and Kabilan Vinayic, capturing every high-speed moment with stunning visual brilliance. Coming to theatres very soon. #AjithKumar#DareDevil
Cinema Update | 'டேர் டெவில்' ப்ரீ-பிசினஸ் ₹185 கோடி?
அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் 'டேர் டெவில்' திரைப்படத்தின் ப்ரீ-பிசினஸ் மதிப்பு ₹175 கோடி முதல் ₹185 கோடி வரை இருக்கும் என சினிமா வட்டாரங்கள் கணிப்பு
தமிழ்நாடு திரையரங்க உரிமை மட்டும் சுமார் ₹60 கோடி, OTT உரிமை ₹40 கோடி, சாட்டிலைட் உரிமை ₹30 கோடி வரை செல்லும் என எதிர்பார்ப்பு
'குட் பேட் அக்லி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
தனது சந்தை மதிப்பை குறைவாக கணக்கிடுவதாக அஜித் கருதுவதாகவும், தனது உண்மையான வணிக திறனை நிரூபிக்க விரும்புவதாகவும் தகவல்
Dare Devil | Ajith Kumar
#AK64 #AjithKumar #AdhikRavichdran
#Gladiators : In Pursuit of Challenges— Documentary Film New Poster🔥
Stars : AjithKumar Racing
Music : GV Prakash (Breakfast)
Direction : AL Vijay (KRR)
Theatrical Release Very Soon!!