I strongly condemn the Delhi police for forcibly evicting female wrestlers who were marching towards the new parliament building seeking justice and action against their sexual harasser. The treatment meted out to our champions was disgusting & beyond belief. Justice shall prevail.
India's 'Nari Shakti' takes the World by storm! 👊🇮🇳
Congratulations to Saweety Boora and Nitu Ghanghas for clinching Gold🥇at the IBA Women's World Boxing Championship.
வரலாற்றில் இன்று … !
A1 குற்றவாளி ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து 3 உயிர்களை உயிரோடு கொளுத்தி கொலை செய்த நாள்(02/02/2000) :
கோயம்புதூர் வேளாண்மை கல்லுரி மாணவிகள் அதிமுக தொண்டர்களால் (குண்டர்களால்) உயிரோடு எரிக்கபட்ட நினைவு தினம்..😔
https://t.co/V56GUSwEEe
Humbly accept the people’s verdict. Best wishes to those who have won the mandate.
My gratitude to all Congress workers and volunteers for their hard work and dedication.
We will learn from this and keep working for the interests of the people of India.
13 அப்பாவி தமிழர்கள் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதை டிவி பார்த்து தெரிந்துக்கொண்ட, கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் என கண்டுப்பிடித்த @EPSTamilNadu, இப்பொழுது மின்சாரத்தில் இயங்கும் டிவியை பார்த்து மின்தடை இருப்பதை கண்டறிந்திருக்கிறார். (1/5)
ஐந்தாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற மதிப்புமிகு தருணம். பொதுவாழ்வில் மக்களுக்கான எனதுசேவைகள் என்றென்றும் தொடரும். கரூர் மக்களுக்காக பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களுக்கும்,தொகுதி மக்களுக்கும் நன்றிகள்.
#CMMKstalin
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் சிறப்பான வெற்றியினை அளித்து திமுகவின் நல்லாட்சியினை, மாண்புமிகு தமிழக முதல்வர் கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் வழங்க வாய்ப்பளித்தமைக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
#DMK#ElectionResults#MKStalin
மழை - வெயில் - பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து செய்தித்தாள்கள், காட்சி - ஒலி ஊடகங்களில் பணியாற்றி வருகின்ற ஊடகத் துறையினர் அனைவருமே தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர்.
முன்களப் பணியாளர்களுக்குரிய உரிமைகள் - சலுகைகள் அவர்களுக்கும் உரிய முறையில் வழங்கப்படும்.
"'மு.க ஸ்டாலின் எனும் நான் " என்ற கொள்கை முழக்கத்திற்கான அங்கீகாரமாக, கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை தொகுதி மக்கள், அளித்த மாபெரும் வெற்றி சான்றிதழ்களை, தலைவர் தளபதி @mkstalin அவர்களிடம் சமர்பித்து, வாழ்த்து பெற்ற போது. #முக_ஸ்டாலின்_எனும்_நான்
மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்...