@Dmk_Rajesh_R@Seeman4TN@NaamTamilarOrg@arivalayam 1982ல் உதவிய கருணாநிதி அதன் பிறகு 27 ஆண்டுகளுக்கு பின்னர் இறக்கிரார். அந்த 27 ஆண்டுகளில் கருணாநிதி ஈழத்திற்கு எந்த துரோகமும் செய்ய வில்லை என்று சத்தியம் செய்து சொல்லமுடியுமா உங்களால்.
@offl_Lawrence தமிழ் நாட்டில் தமிழர்களை தவிர அனைவரும் கோலோச்ச முடியும் ஏனெனில் தமிழர்கள் 800 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டை தமிழர் அல்லாதோர் ஆள வேண்டும் என்ற வரம் வாங்கியுள்ளார்கள்.
@U2Brutus_off@vckitwingoffi திருமாவளவனுக்கு ஆதரவாகவோ அல்லது மன்னர் மன்னனுக்கு எதிராகவோ எதாவது ஆதாரம் வரும்னு பார்த்தல் கடைசி வரை பதில் இல்லை. இதற்கு இந்த காணொளி ?
@U2Brutus_off உண்மையாகவே நீங்கள் சோற்றில் உப்பு போட்டு சாப்பிட்டீர்கள் என்றால் கல்லூரி மாணவர்களுக்கு இந்த மடிக்கணினி கொடுத்தது சரிதான் என்று நீங்கள் சொல்லுங்கள் ��ார்ப்போம்