🚨REPOST MAX🚨📢
தமிழக முதல்வர் திரு.@mkstalin அவர்களே, இந்திய திருநாட்டின் இறையாண்மையை சீர்குலைக்க 26 அப்பாவி மக்களை காஷ்மீர் பகல்காம்-ல் வைத்து கொன்றுகுவித்த பாகிஸ்தானிய இஸ்லாமிய அடிப்படைவாத லக்ஷர் - இ - தொய்பா பயங்கரவாதிகளையும், பாகிஸ்தானுக்கும் தக்க பதிலடி கொடுக்க ஒட்டு மொத்த நாட்டு மக்களுடைய ஒற்றுமையோடு இருக்க வேண்டிய இந்த சமயத்தில். இந்திய மக்கள் கொதித்து போயிருக்கும் இந்த சமயத்தில், இந்திய இராணுவத்தையும், இந்திய அரசின் மீதும், நாட்டின் இறையாண்மையை எதிர்த்தும், நகைத்தும், பழித்தும் சமூக ஊடகத்தில் பதிவிடுபவர்களை எந்த விதமான வித்தியாசமும் இல்லாமல் கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுப்பீர்கள்? அல்லது எப்பொழுதும் போலவே கண்களை மூடி கொண்டு இருப்பீர்களா?
இப்படி பட்டவர்களை என்ன செய்ய போகிறீர்கள்? மக்களின் ரத்தம் கொதித்து கொண்டு உள்ளது. நிச்சயம் தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்.
அப்படி பட்ட கருத்துகளை பதிவிடுபவர்களை கீழே "COMMENT" -ல் இணைக்கவும் நிச்சயமாக @tnpoliceoffl மற்றும் @NIA_India நடவடிக்கை எடுப்பார்கள்.
இந்தியர்களாக ஒற்றுமையாக இருக்கவேண்டிய மிகவும் முக்கியமான தருணம், அரசியல் கலைந்து ஒன்றுபட்டு வென்றுகாட்டுவோம்.
🇮🇳 ஜெய் ஹிந்த்!
@HMOIndia@adgpi@IAF_MCC@indiannavy
#India #Tamilnadu #Pahalgam #War
அமைச்சர் பொன்முடி இன்னும் பதவியில் நீடிப்பது வெட்கக்கேடு. @KanimozhiDMK அவர்களே, விமர்சிப்பீர்களா? முதல்வர் @mkstalin அவர்களே, @KPonmudiMLA யை கைது செய்ய உத்தரவிடுவீர்களா?
கிராம சபை கூட்டம் என்று வர வைத்துவிட்டு ஏன் ஆர்ப்பாட்டத்துக்கு பயன்படுத்துறீங்க என்று அமைச்சர் கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனை தனது கேள்விகளால் கிழித்து தொங்கவிட்டு ஓட செய்த வீரமங்கை 🔥🔥🔥
தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆளுங்கட்சியினரால் அதிக ஊழல் நடப்பதால் தான் மத்திய அரசு சில இடத்தில் விசாரணைக்காக நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இந்த மாபெரும் ஊழலை திசை திருப்பவே மத்திய அரசு நிதி தரவில்லை என்று போராட்டம் என்ற நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் திருட்டு திமுக. இந்த ஊர் மக்கள் விழித்துக் கொண்டது போல தமிழகம் முழுவதும் விழித்துக் கொண்டால் ஊழல் பெருச்சாளிகளான திமுகவை வரும் தேர்தலில் ஓட விடலாம் 🔥🔥🔥
@annamalai_k #Annamalai
#DMKLiquorScam #DMKFailsTN #DMKAgainstTN
சென்னை திருவான்மியூர் சிக்னலில் 20 நிமிடங்களுக்கு மேலாக 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரையும் நிறுத்தி வைத்து முதலமைச்சர் வருகைக்காக காத்திருந்த அவல நிலை என தகவல்!
தேர்வு நேரத்தில், கழிந்த 20 நிமிடங்கள் என்பது மீண்டும் வருமா ? தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது எவ்வளவு மன உளைச்சலை தரும் ???
#DMKFailsTN #TNLiquorScam
வாய்க்கு வரும் பொய் வாக்குறுதிகளை வீசியெறிந்து ஒவ்வொரு முறை ஆட்சியை பிடித்ததும் காற்றலையில் இருந்து மதுபானம் வரை அனைத்திலும் ஊழல் புரிந்து மக்கள் வரிப்பணத்தை உறிஞ்சுவது தான் திராவிட மாடலா முதல்வர் திரு @mkstalin அவர்களே?
#DMKLiquorScam
Accord Distillers
SNJ Group
KALS Distilleries
MGM Wineries & Distilleries
என திமுகவுக்கு நெருங்கிய புள்ளிகளில் இருந்து மட்டுமே 75% மதுபானங்களை TASMAC கொள்முதல் செய்துள்ளது.
இது மட்டுமின்றி, பாட்டிலுக்கு ₹10 என வருடம் ₹3,600 கோடி வரை ஊழல். 🚨
#TNLiquorScam | #Annamalai
Members of DMK are dishonest, undemocratic and uncivilised. This was aimed at only you & your coterie, and don’t hide behind the people of TN after being brutally exposed.
When you decide to spread untruth, at least maintain some consistency, Smt @KanimozhiDMK avl. Your privilege motion says comments were against you and your parliamentary colleagues from DMK and supporting parties, yet you have been desperate to paint a different picture on social media.
Suppose you imply these remarks to the people of TN. Should the distasteful remarks made by your brother’s son, the crown prince of Gopalapuram, against our Hon PM Thiru @narendramodi avl be considered as a remark against the people of our country?
What weird logic is this?
Remember, this is not the 1960s; Don’t take our people for a fool!
After you are done diverting, let us know who the Super CM is who stopped the implementation of PM Shri in TN.
DMK MPs think they can always spread half-truths and untruths & scoot and did not expect to be exposed on the floor of the Parliament by our Hon Education Minister Thiru @dpradhanbjp avl today.
TN Chief Minister Thiru @mkstalin has to answer the following questions.
1)Hon Minister has only spoken the truth. What is the mistake in calling members of DMK uncivilised and undemocratic?
2)TN CM says that his decisions are the reflection of the people. Do you think the views of your son, daughter, son-in-law and the DMK leaders & their relatives who run private CBSE/Matriculation schools be accounted as the views of the people?
3)Who is the Super Chief Minister upon whose insistence the Tamil Nadu government backtracked from signing the MoU for PM Shri Schools after initially accepting it?
#பிஎம்ஸ்ரீ பள்ளிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக தமிழக எம்பிக்கள் பலரும் தமிழக கல்வி அமைச்சருடன் என்னை நேரில் வந்து சந்தித்தனர்"
"கடந்தாண்டு மார்ச் 15ல் பிஎம்ஸ்ரீ பள்ளிகளை ஏற்றுக்கொள்வதாக தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது"
யார் அந்த சூப்பர் முதல்வர் ? 😱
"PM Shri திட்டத்திற்கு முதலில் கையெழுத்து போட்டதை புதிதாக வந்த சூப்பர் முதல்வர் தடுத்துவிட்டார்"
- அமைச்சர் தர்மேந்திர பிரதான் 🔥💥
#Annamalai | #WhoIsSuperCM
Vanakkam!
I am @chessvaishali and I am thrilled to be taking over our PM Thiru @narendramodi Ji’s social media properties and that too on #WomensDay. As many of you would know, I play chess and I feel very proud to be representing our beloved country in many tournaments.
அன்பார்ந்த தமிழக மக்களே, தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மொழிப் பிரச்னையை முன்வைத்து, கடந்த ஐந்தாண்டுகளில் செய்தது போன்றே மக்கள் பிரச்னைகளை முதலமைச்சர் திசை திருப்புகிறார்.
தமிழகத்தில் எத்தனை புதிய தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன? எத்தனை புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன? எத்தனை புதிய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டன? என்பது போன்ற கேள்விகளை அவர் விரும்பவில்லை.
தமிழ்நாடு பொருளாதாரம் கொண்ட ஒரு வளமான மாநிலம், ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளில் அவர் நாட்டு வளர்ச்சிக்காக என்ன பங்களித்தார் என்பது முக்கியமான கேள்வி.
மொழிப் பிரச்சினைகள் மூலமாக மக்களை திசைதிருப்பி அவரது பொறுப்புகளில் இருந்து அவர் தப்பித்து விடக்கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும்