Cricket la highlights pottu pathu erukom, football tennis la pathu erukom..oru political speech ku highlights pottu eppa dhan first time paakarom.. @polimernews - mass panra man nee 😅🔥🔥
1999 ல K.S.ரவிக்குமார் இயக்கத்துல, தற்போதைய முதல்வர் நடிச்ச படம்தான் மின்சார கண்ணா....
தேவா இசையமைச்ச இந்த படத்துல ஒரு பாட்டு வரும்,
தற்போதைய முதல்வர்,ஒரு Line பாடுவாரு,
அதுல திமுக ஆண்டால் என்ன,
அதிமுக ஆண்டால் என்ன,
தமக, மதிமுக,பாமக,பாஜகனு எல்லா கட்சிகளையும் ஆண்டால் என்னனு சொல்வாரு,
படம் வந்து 27 வருஷம் ஆச்சு...
திமுக, அதிமுக தவிர எந்த கட்சிகளும் ஆள முடியல,
கடைசியா அந்த வரியை பாடுனவரே ,
அத்தனை கட்சிகள எதிர்த்து முதலமைச்சர் ஆகிட்டாரு,
இது Co-incident Ah சொல்லப்பட்டாலும்,
எப்பேற்பட்ட நிகழ்வு ...
ஒரு சரித்திரத்தையே புரட்டி போட்டு வந்துட்டாரு,
இன்னொரு Co-incident என்னனா,
விஜய்ய எதிரியா பாக்குற குஷ்பு, உதயசூரியன் பொட்டு வச்சிருப்பாங்க,
Time Travel பண்ணி போன மாதிரியான,
தத்தரூபமா அமைஞ்சிருக்கு....
CRICKET IS A BRUTAL GAME 💔
Scotland Player Darcey Carter breaks down in tears after her team fails to win the match against West Indies in the T20 World Cup.
#T20WorldCup#SCOvWI#T20WC
https://t.co/jxRVQPZKRj