@UDoffl@viewofthiyagu01 முன்பு 100 யூனிட் இலவசம். இப்போ 200 யூனிட் இலவசம். அதாவது கூடுதலாக 100 யூனிட் (101-200) இப்போ ஃப்ரீ! அந்த 100 யூனிட்டுக்கான பழைய விலை ₹235.
அதனால் நீங்கள் எவ்வளவு யூனிட் பயன்படுத்தினாலும், பழைய கட்டணத்தில் இருந்து இந்த ₹235 மட்டும் தான் கழிக்கப்படும்.