@HamdanMohammed
Your Highness Sheikh Hamdan,
After we appealed regarding repeated online abuse by an individual residing in Dubai, the account was suspended almost immediately. And, later the individual recovered it but locked the account.
However, the individual is using his alternative account ( quoted) here and continues to target and threaten women online.
As he is a Dubai resident, we have been unable to pursue legal remedies. We therefore respectfully appeal to both Your Highness and the Dubai Police to look into this matter.
We humbly request that appropriate action be taken to ensure accountability and to uphold the values of harmony, safety, and mutual respect that Dubai is known for.
@DubaiPoliceHQ
நேற்று TVK-வில் இணைய வந்தவர்கள் எல்லாம் முன்னாள் அமைச்சர்கள்
இன்று திமுகவில் இணைய வந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ அதுவும் ஒருமுறை எம்.எல்ஏ
அவரை எப்படி திமுக நடத்துகிறார்கள். முன்னாள் அமைச்சர்களை TVK எ���்படி நடத்தியது என்பதை பார்க்கவும். நடிகன் எப்பவுமே நடிகன் தான் தலைவன் ஆக முடியாது
@Sakthii_TVK விஜய் இரங்கல் விட்ட அறிக்கையை காட்டு பாப்போம் ??
டேய் அவதூறு பரப்புர வேலை தந்தா அதை மட்டும் பாருங்கடா
அரசியல் பேசுனா இப்படி செ** அடி விழும் தூக்கிட்டு ஓடு
திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்கள் வாழ்வது திமுக திட்டங்களாக மட்டுமே
திட்ட மதிப்பு: சுமார் ₹8.15 கோடி மதிப்பில் இந்த நவீன திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் வடிவமைக்கப்பட்டது.
டெண்டர் மற்றும் ஒப்புதல்: இதற்கான திட்ட வரைவுகள் மற்றும் உள்கட்டமைப்புக்கான டெண்டர்கள் (Construction of Transfer Station & Supplying Static Compactors) 2025 ஆம் ஆண்டின் நடு��்பகுதியில் தாம்பரம் மாநகராட்சியால் (DMK ஆட்சியில்) கோரப்பட்ட��, ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன.
தற்போதைய நிலை (மே 2026): தற்போது இந்தத் திட்டம் சோதனை அடிப்படையில் (Trial basis) வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
எந்த ஆட்சி மாறினாலும்
@mkstalin தான் ஆள்கிறார்
@Praveen45rohit@ThanthiTV ஏதாவது பிரச்சனை என்றால் வந்து 15 நாள் தான் ஆகுது இதுக்கு எல்லாம் காரணம் பழைய ஆட்சி தான் சொல்லி எங���களுக்கு 6 மாசம் Time வேணும் சொல்றானுங்க.
ஆனா, 2024, 2025 ல போட்ட திட்டம்லாம் இப்ப
தொடங்கும் போது இது தான்
TVK னு Sticker ஒட்டுறானுங்க
This Vijay fan forgot to tag you @PMOIndia@narendramodi@AmitShah 🙏🙏🙏
Content of the tweet :
Vijay will destroy BJP party and will be the next prime minister within 3 years.
Do the needful 🙏🙏
ச��ாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கோயம்புத்தூர் மாவட்டம் கலிக்கநாயக்கன்பாளையம் தொண்டாமுத்தூர் CBC GARDEN பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் வீட்டில் பெட்ரோல் பாம் வீசப்பட்டது.
திரு சுந்தரமூர்த்தி அவர்கள் தாளியூர் டவுன் பஞ்சாய��்தில் Fitter ஆக வேலை செய்கிறார். இவருக்கு 21 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு உயர்நிலை கல்லூரி கல்வியை படித்து வருகிறார். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த கார்த்திக் (எ) மாரியப்பன் என்ற நபருக்கும் சில வருடங்களுக்கு முன்பு காதல் ஏற்பட்டது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு கார்த்திக் சரித்திர குற்றவாளி என்பதும். மேலும் அவர் மீது 30+ வழக்குகள் இருப்பதும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரியவந்தது. இதனால் தன்னுடைய காதல் தொடர்பை முறித்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்தி வந்தார். காதல் முறிவு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சரித்திர குற்றவாளி கார்த்திக் குறிப்பிட்ட பெண்ணை தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் குறிப்பிட்ட பெண் தன்னுடைய தந்தை சுந்தரமூர்த்தியிடம் நடந்ததை தெரிவித்து���்ளார். கார்த்திக் ஒரு முறை போனில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது சுந்தரமூர்த்தியிடம் அவருடைய மகள் அந்த அலைபேசியை கொடுத்து கார்த்திகை க��்டிக்கும் படி தெரிவித்துள்ளார். அதன்படியே தன்னுடைய மகள் கல்வியில் கவனம் செலுத்தி வருவதாகவும் இனி வாழ்க்கையில் தொந்தரவு செய்யக்கூடாது எனவும் தந்தை சுந்தரமூர்த்தி அறிவுறுத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த சரித்திர குற்றவாளி கார்த்திக் தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் திரு சுந்தரமூர்த்தி அவர்கள் வீட்டிற்கு இரண்டு Pulzar/KTM DUKE இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் வீட்டிற்குள் பெட்ரோல் பாம் வீசிவிட்டு சென்றுள்ளனர். இதில் வீட்டிலிருந்த வாகனங்கள் சேதமடைந்தது. வீட்டிலிருந்தவர்களுக்கு உயிர் காயம் எதுவும் ஏற்படவில்லை. தக்க சமயத்தில் அண்டை வீட்டார் தீயை அனைத்து உதவி செய்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தீ எரிந்து கொண்டிருக்கும் பொழுதே வீட்டில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இரண்டு மணி நேரம் கழித்து தான் காவல்துறையினர் சம்பவ இடத்த��ற்கு வந்துள்ளனர். விசாரணை தொடங்கிய நிலையில் இந்த நிமிடம் வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகள் சென்னையைச் சேர்ந்த தற்குறி கட்சி உறுப்பினர்கள் என்பதால் காவல்துறை தாமதப்படுத்துகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறத���.
சில பதிவுகளில் கார்த்திக் என்ற குற்றவாளியை மட்டும் காவல்துறை கைது செய்ததாகவும் தப்பித்து ஓட முயற்சி செய்கையில் கால் உடைந்ததாகவும் தவெக கட்சியை சேர்ந்த நபர்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர் ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. இது பற்றி பாதிக்கப்பட்டவர்கள் வீட்டின் அக்கம் பக்கத்தினர் கூறுகையில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு கோயம்புத்தூர் மாவட்டம் பெரிய பாதிப்பு���்கு உள்ளானதாக தெரிவிக்கின்றனர்.