இடுப்பில் கட்டிய துண்டை தோளில் ஏற்றியது திராவிடம்..
தோளில் இருந்த துண்டை எடு என்று மிரட்டியது மனிதாபிமானமற்ற தவெக தற்குறி சித்தாந்தம்.
திமுக துண்டோடு மோர் வாங்க வந்த பெண்ணின் தோளில் இருந்து திமுக துண்டை எடுக்க சொன்னவர் கடலூர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அருள்குமார் உடைய சொந்த அண்ணன் தானாம்.
முதலில் சொந்த கட்சியைத் திருத்துங்கள்!
“சினிமா பாணியில் பெயரிட்ட சிறப்புப்படையை அண்மையில் தொடங்கி வைத்து, ‘தனிமனித ஒழுக்கம்’ குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை கூறிய முதலமைச்சர் விஜய் அவர்கள், முதலில் தனது கட்சியினருக்கு அதை சொல்ல வேண்டும்.”
- தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி!
#Kanimozhi #DMKMP #TVKVijay #TVKFails #TamilNadu #KalaignarSeithigal
ரீல்ஸ் எடுத்து இடையூறு செய்யும் த.வெ.க.வினர்!
கன்னியாகுமரியில் அன்றாடம் வளர்ச்சிப் பணிகள் நடக்கும் இடங்களில் தவெக-வினர் ரீல்ஸ் எடுத்து மக்கள் பிரதிநிதிகளின் பணிகளில் தலையிடுவதாக கன்னியாகுமரி நகர்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு.
கவுன்சிலர்களால் தேர்வு செய்யப்பட்டு நடக்கும் பணிகளையும் த.வெ.க.வினர் ரீல்ஸ் எடுத்து தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் செய்து வருகின்றனர் என புகார்.
#Kanniyakumari #Counsilars #TVKFails #TVKReels #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
Reels ஆட்சி நடத்தும் டம்மி முதல்வரின் கையாலாகாத்தனத்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கோடை வெப்பதில் தவிக்கும் மக்களுக்கு மேலும் இன்னலாக இரவில் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது.
இப்படி ஒவ்வொரு நாளாக இன்ஸ்டா அரசன் 24ம் புலிகேசியின் இலட்சணம் பல் இளிக்கிறது.
#TVKFails
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 இன் முடிவுக்குப் பிறகு திமுக தன்னை மீளாய்வு செய்யத் துவங்கி விட்டது. ஆனால் இங்கே உள்ள முற்போக்கு பேசும் இயக்கங்கள், அமைப்புகள், கட்சிகள் எப்போது தங்களை மீளாய்வு செய்யப் போகிறது?
#TVKVijay#TVKFails
அதிமுக ஆட்சியில் நடந்த குற்றத்திற்கும், திமுக ஆட்சியில் நடந்த குற்றத்திற்கும், திமுக ஆட்சிக் காலத்திலேயே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப் பட்டது. ஆனால் விஜய் ஆட்சிக் காலத்தில் சொந்தக் கட்சிப் பெண்ணுக்கே என்ன நடந்தது?! என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது?!
#TVKVijay#TVKFails
தவெக அரசின் சாதனையாக சென்னையில் தவெக அமைச்சர் தாம்பரம் சரத்தும்,ஶ்ரீபெரும்புதூர் தென்னரசுவும் இனைந்து ஒரு பொள்ளாச்சி காம கொடுரத்தை அரங்கேற்றிய குற்றவாளியை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வைத்திருக்கிறார்கள்.செக்,வீடியோ பரிமாற்றம்,ரௌடியிசம்பொள்ளாச்சியில் நடந்தது நடந்துள்ளது.
தற்குறிகள் ஆபத்தானவர்கள்..! 🤦♂️
படத்தை கொஞ்சம் ஜூம் பண்ணி பாருங்க...
"BEFORE" போட்டோவிலும் அதே பைக் அதே இடத்தில்! 🚲
"AFTER" போட்டோவிலும் அதே பைக் அதே இடத்தில்! 🚲
அதே மாதிரி அந்த வெள்ளை காரும் அசையாமல் அதே இடத்தில்! 🚗
சாலை மட்டும் மாயாஜாலமா ஒரே நாள்ல புதுசா மாறிடுச்சாம்! 😂
ஒட்டு போடுறதுக்கு முன்னாடியே Fake Narrative செட் பண்ணி மக்களை பெரும்பான்மையானவர்களை ஏமாற்றி விட்டீர்கள்...
இப்போவும் அதே பழைய Photoshop அரசியலைத்தான் தொடர்கிறார்கள் போல! 🤣
மக்கள் முட்டாள்கள் இல்லை...
எப்போதும் ஏமாற்ற முடியாது!