"ஆதித்திராவிடர்"என்ற பெயரை மாற்றி பொதுப்பெயர் சூட்டக் கோரும் நெடுங்கால மக்கள் கோரிக்கையை"சமூகநீதித் துறை"என சத்தமின்றி நிறைவேற்றிய
மாண்புமிகு அமைச்சர் வன்னியரசை நெஞ்சம் நிறைந்த நற்றமிழ் நன்றி உணர்வோடு தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி பாராட்டி மகிழ்ந்தேன்.
நேற்று 10-6-2026 தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு சிறு குறு தொழில்துறை அமைச்சர் மதன் இராஜா(பெயரர்)
அவர்களைச் சந்தித்து அவரது பணி சிறக்க வாழ்த்தியதோடு அவரை அமைச்சர் பதவியில் அமர வைத்த மாண்புமிகு முதல்வர் ச.ஜோசப் விஜய் அவர் களுக்கும் நன்றி தெரிவித்து மகிழ்ந்தேன்.
"திருமாவளவன் முதல்வர் ஆவதை எல்லோரும் ஒப்புக் கொள்ள எடப்பாடி பழனிசாமி மட்டும் கடுமையாக எதிர்த்தார்.. மே 4 ஆம் தேதி நடந்தது இதுதான்” - சவுக்கு சங்கர் பேட்டி
#SavukkuSankar | #Thirumavalavan | #VCK | #Puthiyathalaimuraitv
சமூக நீதி கோட்பாடிற்காக மாண்புமிகு மருத்துவர் இரா. அன்புமணி அவர்களின் பேரீட்டம் அவர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம். வெல்க ! தமிழ்த் தேசிய சமூக நீதி.... https://t.co/noZHB4DXaJ
தமிழினத்தின் எந்த மரபு ? குழந்தைப் பிறந்த வீட்டிற்கு தாய்மாமன் அதுவும் தொடர்பே இல்லாத தி.மு.க.காரின் சீதனம் ? கவிஞர் கனிமொழி அவர்கள் வெற்றிக்கும் திருச்செந்தூர் அணிதா இராதாகிருஷ்ணன் அவர்களின் வெற்றிக்கும்
ஒத்துழைத்ததற்கான கப்பமா ? இந்த சீதனம் ?
https://t.co/LWYo0MFwHo
புரட்சித் தோழர்கள் தமிழரசனார்,மாறன்,பொழிலன்,பவானந்தி(ம)எத்தனையோ புலிகள் எமது வீடுவந்து தங்கி விடுதலைக் களப்பணிகளுக்கு செல்லும் போதெல்லாம் வரவேற்று இருப்பதைக் கொண்டு சமைத்து பசியாற்றி இன்முகத்தோடு வழிய
னுப்பி வைத்தவள் இன்றோ!
2 ஆண்டுகளாக தாமிரபரணி தாயின் மடியில்
அமைதியாக ஓய்வு....
நேற்று(30-5-2026)என்னவள் கோகிலா அம்மாவின் 61 ஆவது பிறந்த நாள்.மறக்க முடியாத நினைவுகளின் வேதனையுடன் அவள் துயிலுமிடம் சென்று பெயரன் த.அதியன் கைகளால் மாலையிட்டு
விழி நீரையே செலுத்தி கும்பிட்டு வந்தேன்.
சீமானின் தேவையற்ற பொறுப்பற்ற மே-18 ஆம் நாள் வாய்வீச்சும் இலங்கை நா.ம.உ.அர்ச்சுணா இராமநாதனின் வாய்க் கொழுப்பு பேச்சும் தாயகத் தமிழர்-தமிழீழத் தமிழர்களிடையே பிளவு...
ஊர் இரண்டு பட்டால் "கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" https://t.co/zrLLVW33bb
மாண்புமிகு முதலமைச்சர் ச.ஜோசப் விஜயா சென்ற இடமெல்லாம் நானா ? அல்லது நான் சென்ற இடமெல்லாம் அவரா ? 10-5-2026 நாளில் வேடிக்கையான எமது சென்னை சுற்று.....
https://t.co/J5iZp63EU4