கண்ணூரில் நடைபெற்று வரும் #CPIM23rdPartyCongress-இல் பங்கேற்பதற்காகக் கேரளம் வந்துள்ளேன்.
சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினரும் மாண்புமிகு கேரள அமைச்சருமான எம்.வி.கோவிந்தன் அவர்களும்; கண்ணூர் மாவட்ட ஆட்சியராக இருக்கும் தமிழரான சந்திரசேகர் அவர்களும் விமான நிலையம் வந்து வரவேற்றனர்.1/2