திருச்சியை அழகுபடுத்தும் விதமாக கடந்த ஆட்சியின் போது வரையப்பட்ட சுவர் ஓவியங்கள் அனைத்தும் நடிகர் பிறந்தநாள் விழாவுக்காக அளிக்கப்பட்டு விட்டது
மக்களே நீங்கள் கேட்ட மாற்றம். ஓட்டு போட்டவன் எல்லாம் இன்னும் வாய் திறக்காமல் பம்பிகிட்டே திரியுறானுங்க.
#BREAKING | த.வெ.க. நிர்வாகி மாமூல் வசூலிக்கும் படங்கள் வெளியானது!
சேலம் 45-வது கோட்ட துணை செயலாளர்
முரளி சிறுவியாபாரிகளிடம்
நாள் ஒன்றுக்கு 450 ரூபாய் மாமூல் வசூலிப்பதாக குற்றச்சாட்டு!
#TVKFunctionary | #Salem | #KalaignarSeithigal
💯தங்கம் இருந்த இடத்தில் தகரத்தை உட்கார வைத்துவிட்டு சிக்கி தவிக்கும் திருவெறும்பூர் தொகுதி மக்கள்💯
கேடுகெட்ட திருவெறும்பூர் எம்எல்ஏவின் உண்மை முகம் 👺
#TVKFails#VirtualAbuser@DMKITwing