தலித்துகளை பாராட்டியே ஆக வேண்டும் தலித் இனத்தவருக்கு பிரச்சனை என்றால் கட்சிபாகுபாடின்றி தலித் என்ற நேர்கோட்டில் நின்று
அரசு,தனியார் ஊழியர், வழக்கறிஞர்கள், ஊடவியலாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து ஒரே நேர்கோட்டில் நிற்கிறார்கள்
தவறு செய்பவனையும் தியாகியாக மாற்றிவிடுகிறார்கள்
போலி PCR வழக்குகளில் பாதிக்கப்படும் OBC,BC,MBC இளைஞர்களுக்கு
தனி வழக்கறிஞர் படை ஏற்படுத்தி அவர்களுக்கு சட்டத்தின் மூலமாக பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்
அனைத்து சமூக வழக்கறிஞர்களும் இணைய வேண்டும்..
அடுத்ததாக ஊடகத்தை நாம் கட்டுக்குள் எடுக்க வேண்டும்
கவின் கொலை வழக்கில் தவறுதலாக கைது செய்யபட்டுள்ள பெண்ணின் பொற்றோர் காவல் ஆய்வாளரான சரவணன் மற்றும் தாய் கிருஷ்ணவேணிக்கு தேவையான சட்ட உதவிகளுக்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகம் உடனிருக்கும்.
காவல்துறை முறையான விசாரணை நடத்த வேண்டும்
தலித் வெறிக்கு ஆதரவாக கூடாது
#JusticeForKavinkumar
இன்று பிறந்தநாள் காணும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர், வேளாளர் இன போராளி, திரு.அண்ணா சரவணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤❤💐
. உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் நான்காம் நாள் 🔱🥳🔥 !
. பாண்டிய மன்னனின் படைத்தளபதிகளான வேளாளர் வம்சத்தை சார்ந்த அழகப்பிள்ளை-தானப்பிள்ளை வகையறா மண்டகப்படி 💥
போலியாக புனையப்பட்ட PCR வழக்குகளை நீக்க கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 200 க்கு மேற்பட்ட வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் .
வதிலையார்.திரு.P.S.A.மாதவன்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்றது
@IPeriyasamy_@IPSenthil@natham@mkstalin@Udhaystalin
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் வேளாளர்களின் மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் வேளாளர் உணர்வுள்ள சமுதாயப்பற்றாளர்கள் அனைவரும் அணி திரண்டு வாரீர் வாரீர்..
நாள்:30.03.2025
கிழமை:ஞாயிற்றுக்கிழமை
நேரம்:மாலை 5 மணி
இடம்:சத்திரப்பட்டி,வாகைகுளம்பட்டி, இராஜபாளையம் நோக்கி வாரீர்.
திரு சவுக்கு சங்கர் அவர்களின் வீட்டில் அரங்கேறிருக்கும் திட்டமிட்ட வன்முறை வன்மையாக வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் சார்பாக கண்டிக்கிறோம் @SavukkuOfficial