I’ve got my ticket to WAKELET WORLD! 🎢
Join me at #WakeletCommunityWeek, the biggest online educator event of the year! Grab your ticket here! 👉 https://t.co/0chETE51iX
I’ve got my ticket to WAKELET WORLD! 🎢
Join me at #WakeletCommunityWeek, the biggest online educator event of the year! Grab your ticket here! 👉 https://t.co/0chETE51iX
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இந்து நாளிதழ் வருடம் முழுவதும் எம் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் உதவிய ,திரு திலீப் சார் பழனி முதலியார் ஹார்டுவேர், திரு அக்ரம்சார் Leather factory,Rtn.பாஸ்கர் சார் Job work . நன்றி
அரசு வெளியிட உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர் மாத இதழ்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பயிற்சி பயிலரங்கம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் நடைபெற்றது. இதில் பிரபல குழந்தை எழுத்தாளர்களான ச.மாடசாமி அய்யா, பால பா��தி , யுமா வாசுகி, சா.தமிழ்செல்வன், ஆதி வள்ளியப்பன் ஆகியோர் பயிற்சி
Rotary District 3231
I played guitar first time at the Yelagiri Big auditorium in
the Summer Festival-22 (குளிர்ச்சி) . Thank you Kannan Sir, Bhuvana Madam, Kafur Sir, Rotary Club 3231 Vaniyambadi
Mrs. Zameen Pallavaram School, Chennai. The Geeta teacher visit to our school and talked students and using the touch screen desk happily and gave one sound system my classroom
விதைபறவைகள் குழு நண்பர்கள் சிவராஜ் மற்றும் பூர்ணிமா இன்று என் வகுப்பறைக்கு வந்து கோடை வெயிலின் தாக்கம் குறைக்க மின்விசிறி ஒன்றை மாணவர்களுக்காக வழங்கினார்கள் , அவர்களுக்கு மாணவர்கள் சார்பாகவும் ஆசிரியர் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்🙏🙏🙏