🔴 திருப்பத்தூர் செல்லும் வழியில் நடந்த விபத்து !! 🔴
❝ திருப்பத்தூர் அருகே தனியார் பேருந்தும் ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 14 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர் காயமடைந்தவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. ❞
🔴 வீட்டு சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு: மகளிர் தினத்தில் மாஸ் அறிவிப்பு! 🔴
❝ வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ❞
❝ அடுத்த 6 மாதங்களில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் தகவல் வரும் திங்கள் முதல் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே பயணிகள் அதிகம் பேர் செல்லும் நேரத்தில் 5 ❞
𝐒𝐡𝐚𝐫𝐞�� 𝐁𝐲 𝐕𝐚𝐧𝐢𝐲𝐚𝐦𝐛𝐚𝐝𝐢 𝐏𝐫𝐞��𝐬 ✅
❝ தமிழகத்தில் அரிசி விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஏற்கெனவே கிலோ ரூ.60.க்கு விற்பனையான அரிசி தற்போது ரூ.68ஆக உயர்ந்துள்ளது. சில உயர்தர அரிசி ரூ.15 வரை அதிகரித்துள்ளது. ❞
𝐒𝐡𝐚𝐫𝐞𝐝 𝐁𝐲 𝐕𝐚𝐧𝐢𝐲𝐚𝐦𝐛𝐚𝐝𝐢 𝐏𝐫𝐞𝐬𝐬 ✅
❝ திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று (22.02.2024) நடைபெற்றது. ❞
𝐒𝐡𝐚𝐫𝐞𝐝 𝐁𝐲 𝐕𝐚𝐧𝐢𝐲𝐚����𝐚𝐝𝐢 𝐏𝐫𝐞𝐬𝐬 ✅