கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக வெளிவந்த செய்தி குறித்து
விரிவான விசாரணை நடத்திடுக #CycloneGaja#gajacyclone
சீனாவில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சரித்திர சாதனை புரிந்துள்ள பி.வி. சிந்துவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! மேலும் பல வெற்றிகள் குவிக்க வாழ்த்துகிறேன்...!
புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 31வது ஆண்டு நினைவு தினமான டிசம்பர் 24 அன்று காலை 10 மணியளவில் அவரது நினைவிடத்தில் மலர்தூவி இதய அஞ்சலி செலுத்தப்படுகிறது
ஸ்டெர்லைட்டை திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தவிட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.13 உயிர்கள் அநியாயமாக பலியானதற்கு பின்பும், மேம்போக்காக இவ்வழக்கை பழனிசாமி அரசு கையா��்ட போக்கை வைத்தே இப்படித்தான் தீர்ப்பு வரும் என்று பலரும் எதிர்பார்த்தனர்
தமிழக மக்களுக்கு எதிரான பல்வேறு சட்டப்போராட்டங்களில் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்துள்ள பழனிசாமி அரசு, இப்போதாவது தூத்துக்குடி மக்களின் நலன் கருதி சட்டமன்றத்தைக் கூட்டி தமிழகத்தில் தாமிர ஆலைகளே வேண்டாம் என்ற கொள்கை முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்ற முன்வரவேண்டும். #Sterlite
@mdpraveenkumar மக்கள் செல்வரின் தலைமையேற்று சேர விரும்புகின்ற இளைஞர்கள், அந்தந்த மாவட்ட செயலாளரை தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் கோவை மாவட்ட செயலாளர் அவர்களை தொடர்பு கொண்டு தங்களை மக்கள் செல்வரி���் தலைமையில் இணைத்து கொள்ளுங்கள். நன்றி.