போராட்டத்திற்கு கிடைத்த தீர்வு.. டாஸ்மாக் கடை மூடல்.. "கனவு நிறைவேறிவிட்டது" என்று கூறி கிராம மக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..
#Tiruvannamalai | #TASMAC | #School | #PolimerNews
இப்பவும் கருணாநிதி அவர்களை "முன்னாள் முதலமைச்சர்னு" மரியாதையோடு குறிப்பிட்டு பதிவிடுற இந்த மனுசன் குணம் எங்க..🙏
ஆனா இப்ப முதல்வரா இருக்கிற இந்த மனுசனை முதலமைச்சர்னு குறிப்பிடாம பேசுற அந்த கொத்தடிமை கூட்டம் எங்க..🤦♀
இதுதான் தங்கத்துக்கும் தகரத்துக்கும்
உள்ள வித்தியாசம்!🤷♀
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடலழகர் பெருமாள் கோயில் அருகே சாலையோர குப்பைகளை அகற்றி தருமாறு அப்பகுதியில் உள்ள மக்கள் நமது மதுரை மத்திய தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் மதார் பதூருதின் எனும் வி எம் எஸ் முஸ்தபா அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.அதன் அடிப்படையில் நமது சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் வி. எம். எஸ் முஸ்தபா அவர்கள் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு குப்பைகளை அகற்றினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த்,MLA அவர்கள் இன்று (03.06.2026) செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் உப வடிநிலப்பகுதிகளில் ரூ. 342.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய குடிநீர் நீர்த்தேக்கப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
சென்னைக்கு நாளொன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க முடியும்.34 கி.மீ நீளத்திற்கு மண் கரை மற்றும் வெள்ள நீரை முறைப்படுத்த நீர் ஒழுங்கிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பணிகளின் தரத்தில் சமரசமின்றி, திட்டத்தை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் மிகத் துரிதமாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர். எம். வீரப்பன், I.A.S., திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. விஜயராஜ் மற்றும் நீர்வளத்துறை, வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
This afternoon I made an introductory call on Hon’ble Tamil Nadu Finance Minister @MarieWilson_TVK. We had a good discussion on furthering Singapore-Tamil Nadu economic collaboration. Thank you Hon’ble Minister for the warm welcome and look forward to working together📈💪🏽 -CG Pang
@CMOTamilnadu@TVKVijayHQ