விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ரூ.36 கோடி முதலீட்டில் சுமார் 465 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் GI Agro Tech நிறுவனத்தின் முந்திரி பதப்படுத்தும் (Cashewnut Processing) திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (20.07.2020) கையெழுத்தானது. #InvestinTN