ஆற்றல் நிறைந்த நம் கழக இளைஞர் அணிக்கு கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களது உத்தரவின் பேரில், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள், ஊராட்சிக் கிளைகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
அந்த வகையில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் உள்ள கிளை வார்டுகளிலும் பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் செயல் வீரர்களாக விளங்கப்போகும் @dmk_youthwing-ன் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
#கழக_இளைஞர்_அணி @thamoanbarasan@Prabhugajendra6@GoldPrakash10
@VijayFansTrends This Amazon Think and Grow Rich
This e book is free 😮😮😮free❤️ free🤩🤩🤩🤩 ored it
This type of loot you want please follow my channel
https://t.co/Q4kI1GYLJL
@itz_me_victor This Amazon Think and Grow Rich
This e book is free 😮😮😮free❤️ free🤩🤩🤩🤩 ored it
This type of loot you want please follow my channel
https://t.co/Q4kI1GYLJL
@JDALEXtweets This Amazon Think and Grow Rich
This e book is free 😮😮😮free❤️ free🤩🤩🤩🤩 ored it
This type of loot you want please follow my channel
https://t.co/Q4kI1GYLJL