குறைந்த காலிப்பணியிடம் என்பது பட்டதாரிகளுக்கு நீங்கள் கட்டும் நினைவிடம் ஐயா உயிரோடு ஒவ்வோரு நாளும் செத்துக்கொண்டு இருக்கிறோம் ஐயா😭😭😭😭😭😭😭😭
INCREASE BTBRTE VACANCY
@VanathiBJP காலிப்பணியிடங்கள் 10000க்கும் மேல் உள்ளது. தற்காலிக ஆசிரியராக 5154 பணிபுரிகின்றனர். ஆனால் பணியிடங்கள் 3192 எனக்கூறி அதிலும் 2803 பணியிடங்களை மட்டும் நிரப்புகின்றனர். கூடுதல் காலிப்பணியிடங்கள் இருந்தும் அதை நிரப்பாதது ஏனோ?
@VanathiBJP 12 வருடங்களாக பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கவில்லை. தற்போது(2024) நடந்த நியமன தேர்வில் 3192 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க தேர்வு நடந்தது அம்மா! ஆனால் அதிலும் 2800 பணியிடங்களுக்கு மட்டும் சான்றிதல் சரிபார்ப்பு நடந்து உள்ளது.மீதி பணியிடங்கள் நிலைதெரியவில்லை அம்மா!
@VanathiBJP பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் முழுமையும் நிரப்பிட குரல் கொடுங்கள் அம்மா! 12 ஆண்டுகள் காத்திருந்து நியமனத்தேர்வு எழுதி விளிம்பு நிலையில் பணிவாய்ப்பு இழந்து வாடும் என்போன்றவர்களின் துயர்போக்க குரல் கொடுங்கள் அம்மா!