Started on 1989 and Doing 20 Types of Ministries. Founder @BroVGnanaDurai. Cell:+918526568270. Prayer Groups are Starting Whole of the Nation.God Bless You All.
Happy BirthDay Greetings to Jamin Durai and Sam Durai. God Bless You More and More.
ஜமீன்துரை மற்றும் சாம்துரை க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். தேவன் உங்களை மேலும் ஆசீர்வதிப்பாராக.
#जैमिन_का_प्रबंधन!
#सैम_के_केशियर !!
#यीशु_प्रभु_है!
#जन्मदिन_का_जश्न !!
#5
वे जन्म से ही विलक्षण हैं।
बाद में भगवान के सेवक.
प्रसार के देवता के दास।
यीशु ने जीवन के दिन जोड़े!
यीशु जो शुरू में जानता था!!
यीशु को आशीर्वाद दो!
भाई और बहन आपको आशीर्वाद दें!!
#जैमिन_का_प्रबंधन!
#सैम_के_केशियर !!
#यीशु_प्रभु_है!
#जन्मदिन_का_जश्न !!
ஜமீன்துரை மற்றும் சாம்துரை க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். மீட்க்கும்ஆண்டின் ஆசீர்வாதங்களுடன் தேவன் உங்களை மேலும் ஆசீர்வதிப்பாராக.
பிறந்த நாள் காணும் இரட்டையர்கள்!
பிறப்பிலே அதிசயமானவர்கள்!!
பிற்காலத்து ஊழியர்கள்!
பெருக வைக்கும் தாசர்கள்!!
முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்.
For ye were sometimes darkness, but now are ye light in the Lord.
क्योंकि तुम तो पहले अन्धकार थे परन्तु अब प्रभु में ज्योति हो.
பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? | Know ye not that they which run in a race run all, but one receiveth the prize? | क्या तुम नहीं जानते, कि दौड़ में तो दौड़ते सब ही हैं, परन्तु इनाम एक ही ले जाता है.
என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே. நீதிமொழிகள்.1:10.
My son, if sinners entice thee, consent thou not. Proverbs.1:10.
हे मेरे पुत्र, यदि पापी लोग तुझे फुसलाएँ, तो उनकी बात न मानना। नीतिवचन 1:10.
அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம். 2 கொரிந்தியர்.3:16.
Nevertheless when it shall turn to the Lord, the vail shall be taken away. 2 Corinthians.3:16.
परन्तु जब कभी उन का हृदय प्रभु की ओर फिरेगा, तब वह परदा उठ जाएगा। 2 कुरिन्थियों.3:16.
உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகைதந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். #சங்கீதம்.8:6.
Thou madest him to have dominion over the works of thy hands; thou hast put all things under his feet. #Psalm.8:6.