#JUSTIN | அரியர் தேர்வு ரத்து விவகாரத்தில் ஏ.ஐ.சி.டி.இ விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
#ArrearExam | #ChennaiHC | #TNGovernment
யோவ் நாங்க என்னையா பாவம் பண்ணினோம் மூஞ்சியை பாரு. Fees pay பண்ண time கேட்டேன் பெட்டிஷன் reject பன்றியை நீ எல்லாம் ஒழுங்கா படிச்சி இருந்த தெரியும் முஞ்சா பாரு.அந்த நரவயன் அன்பழகன் அவனுக்கு ஒன்னும் தெரியாது @KPAnbalaganoffl@CMOTamilNadu#JusticeForNonPaidArrearStudents
ஏப்ரல்/ மே 2020 தேர்வு கட்டணம் (அரியர் உட்பட) செலுத்துவதற்கான கால அவகாசம் முடிவடைந்து விட்டதால், இப்போது தேர்வு கட்டணம் செலுத்த இயலாது - தமிழக அரசு.
தேர்வு கட்டணம் செலுத்த வாய்ப்பளிக்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை நிராகரிப்பு. #அநீதி#JusticeForNonPaidArrearStudents
8 th sem matum kata allow pannuninga methi 7 sem ku atha mari circular vitu ellarayum fee kata vachi pass podunga....
Illa non paid students kaga oru case podunga....
#JusticeForNonPaidArrearStudents
மிகவும் தவறான முடிவு அய்யா @KPAnbalaganoff கலை&அறிவியல்
கல்லூரி பொறியியல் கல்லூரி ஆரியர் மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். அனைத்து மாணவர்களின் நிலை அறிந்து உதவுங்கள் @CMOTamilNadu@mkstalin#JusticeForNonPaidArrearStudents
Other colleges lam late ah kuda fees vangitanga Time extend panitu,but Anna University portal open panala, TN Minister fees kattunavangaluku mattum pass nu soluranga.Apa Equality engaluku ilaiya sir.
#justicefornonpaidarrearstudents#EqualityForNPStudents@mkstalin sir Support Us