Once the TVK government completes one year in office, we will be the first to criticise its mistakes.
Support is not blind loyalty. We will appreciate what is right and question what is wrong.
Our leader ;@annamalai_k#WeTheLeaders#TamilNadu
We need to focus on creating permanent employment opportunities for gig workers.
Stable incomes, social security, fair wages, and dignity at work should be a priority.
Our leader :@annamalai_k#WeTheLeaders#GigWorkers#Employment#TamilNadu
அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; கொள்கைகளை விமர்சிக்கலாம். ஆனால் குடும்பத்தினரையும், பெண்களையும் இழிவுபடுத்தும் பேச்சுகள் அரசியல் நாகரிகத்திற்கு ஏற்றதல்ல.
Our leader:@annamalai_k
WeTheLeadersMadurai
#WeTheLeadersmadurai#TamilNaduPolitics
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு, தங்களின் ஆதரவையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்திய அனைவருக்கும் We The Leaders Madurai சார்பில் மனமார்ந்த நன்றிகள்! 🌱🙏
Our leader:@annamalai_k#SaveEnvironment#madurai
அண்ணாமலையின் அரசியல் பலம், எதிர்கால அரசியல் நிலைப்பாடு மற்றும் We The Leaders அமைப்பின் 20 லட்சம் உறுப்பினர்கள் குறித்து பேச்சாளர் இடையே கருத்துப் பரிமாற்றம்.
🎥 முழு உரையாடலை காணுங்கள்.
#WeTheLeaders#Annamalai#TamilNaduPolitics
‘ஆபரேஷன் சிந்தூர் – சொல்லப்படாத கதை’மேஜர் மதன் அவர்களின் நூல் வெளியீட்டு விழா. இந்திய ராணுவத்தின் வீரமும் தியாகமும் இளைஞர்களை சென்றடையட்டும்!We The Leaders – Madurai சார்பில் வாழ்த்துகள்.
We The Leaders – Madurai சார்பில் வாழ்த்துகள்!
Our leader: @annamalai_k#JaiHind
🌳 சென்னை கான்கிரீட் காடாக மாறிவிட்டது...
ஒருகாலத்தில் மரங்கள் நிழல் தந்த நகரம், இன்று வெப்பத்தை மட்டுமே தரும் கான்கிரீட் நகரமாக மாறி வருகிறது.
⚠️ இனி தாமதித்தால் திரும்ப முடியாத நிலையை நோக்கி நகர்கிறோம்!
🌱 இந்த மாதம் மட்டும் 20 லட்சம் மரக்கன்றுகளை நடுவது நமது இலக்கு!
🌿 வைகையை காப்போம்... தமிழ்நாட்டை பசுமையாக்குவோம்! 💚
மதுரையின் உயிர்நாடியான வைகை நதிக்கரையில், We the Leaders Foundation சார்பில் "சுத்தமான, வளமான தமிழகம்" இயக்கத்தின் கீழ் தூய்மைப் பணி மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
ஒரு தூய்மையான வைக ஒரு பசுமையான தமிழகம்.
A P J அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த 'Ignite India 2026' நிகழ்ச்சிக்காக, நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 11-வது நினைவு நாளில் ராமேஸ்வரத்தில் கலந்துகொண்ட தலைவர் அண்ணாமலை அவர்கள்..!
Our leader : @annamalai_k